dinamalar telegram
Advertisement

தூத்துக்குடியில் ரூ 5 கோடி போதை பொருள் பறிமுதல்

Share
துாத்துக்குடி:தூத்துக்குடி வண்ணார்தெருவில் டி.ஆர்.ஐ.,எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் ஒரு டூவீலரை மறித்து சோதனையிட்டனர். அதில் இருந்த 5 கிலோ கஞ்சா எண்ணெய் ஹசீஷ் போதைபொருளை பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கொண்டு வந்து, கடல் வழியே வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிட்டிருந்தனர். கடத்தல்காரர்கள் யாரையும் கைது செய்ததாக தகவல் இல்லை. மதிப்பு ரூ 5 கோடியாகும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement