dinamalar telegram
Advertisement

மருந்து வணிகர் தற்கொலை

Share
துாத்துக்குடி:மொத்த மருந்து வியாபாரி கடையில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
துாத்துக்குடி, தெற்குசம்பந்தமூர்த்தி தெருவில் சிவராம் சர்ஜிகலஸ் மருந்து மொத்த வணிகம் செய்துவந்தவர் ரெங்கநாதன் 52.கடன் பிரச்னையில் கடையிலேயே துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மத்திய பாகம் போலீசார் விசாரித்தனர். மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement