வேலைவாய்ப்பு முகாம் ரத்து
சென்னை : தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, ராயபுரத்தில் இன்று நடக்க இருந்த, வேலைவாய்ப்பு முகாம், ரத்து செய்யப்பட்டுள்ளது.
சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம், ராயபுரத்தில் உள்ள, துாய பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில், இன்று நடக்க இருந்தது. இந்நிலையில், ஏப்., 6ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்தை ஒட்டி, நடத்தை விதிகளும், அமலுக்கு வந்தன. இதனால், ராயபுரத்தில் இன்று நடக்க இருந்த, வேலைவாய்ப்பு முகாம், ரத்து செய்யப்படுவதாக, மாவட்ட வேலைவாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!