ஐ.டி., பார்க்:
ஆவடி : -பட்டாபிராமில் நடந்து வரும், டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணிகளை, அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.பட்டாபிராமில், 10 ஏக்கர் பரப்பில், 235 கோடி ரூபாய் மதிப்பில், டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, 2020, ஜனவரில் கட்டுமானப் பணிகள் துவங்கின.இதில், 4 லட்சத்து, 96 ஆயிரத்து, 464 சதுர அடி பரப்பில், 21 மாடி கட்டடத்தின் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இங்கு நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாயப்பூங்கா என, பல்வேறு வசதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், தொழில்துறை அமைச்சர் சம்பத், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் , கட்டுமானப்பணிகளை திடீர் ஆய்வு செய்தனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!