dinamalar telegram
Advertisement

ரயில் மோதி வாலிபர் பலி

Share
ஈரோடு: ஈரோடு, சோலார், கிரீன் பார்க் நகர், நாச்சிமுத்து மகன் லோகநாதன், 29, கூலி தொழிலாளி. கடந்த, 14ம் தேதி இரவு, வெண்டிபாளையம் ரயில்வே கேட் அருகே, தண்டவாளத்தை கடக்க முற்பட்டார். அப்போது வந்த ரயில் மோதியதில், பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மறுநாள் இறந்தார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement