3ம் பாலினத்தினர் பெயர் மாற்ற யோசனை
ஈரோடு: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசாணைப்படி, மூன்றாம் பாலினத்தினர் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது, கல்வி, மாற்றுச்சான்று, ஆதார் அட்டை இல்லாத நிலையில், குறைந்தபட்ச ஆதாரமாக, சமூக நலத்துறையின் மூன்றாம் பாலினத்தார் அடையாள அட்டையை கட்டாய ஆவணமாக தாக்கல் செய்யலாம். தந்தை பெயர், பிறந்த தேதி உள்ள சான்றிதழை, விண்ணப்பத்துடன் இணைத்து, ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!