Load Image
Advertisement

ஓம் சக்தி கோவிலில் வராஹி அம்மன் பிரதிஷ்டை

 Dedication of Goddess Varahi in Om Shakti Temple    ஓம் சக்தி கோவிலில் வராஹி அம்மன் பிரதிஷ்டை
ADVERTISEMENT
சிவாஜி நகர்: சிவாஜி நகர் ஓம் சக்தி கோவிலில், ஓம் வராஹி அம்மன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் அமைந்துள்ளது ஓம் சக்தி கோவில். இக்கோவிலில் ஓம் வராஹி அம்மன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

வரும் 16ம் தேதி மாலை 4:00 மணிக்கு வராஹி அம்மன் ஹோமம், அம்மன் ஊர்வலம் நடக்கிறது. பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

17ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஓம் சக்தி ஹோமம், மஹா வாராஹி ஹோமம் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு சமபந்தி போஜனம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் சக்தி சண்முகம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement