Load Image
Advertisement

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

தை பிரம்மோற்சவம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தை பிரம்மோற்சவம் 10ம் நாள், த்வாதஸ ஆராதனம், பகல் 12:00 மணி. வெட்டிவேர் சப்பரம், இரவு 8:மணி, கொடியிறக்கம், இரவு 10:00 மணி.

அபிஷேகம்

லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

ராகுகால பூஜை

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி.

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.

தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், ராகு கால பூஜை மதியம் 3:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி

முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி

ஆதிபராசக்தி அம்மன் கோவில், நரசிம்மசுவாமி கோவில் தெரு, திருத்தணி மண்டலாபிஷேகம், யாகசாலை பூஜை, காலை, 9:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 9:30 மணி.

செல்வ விநாயகர் கோவில், திருப்பதி பைபாஸ் சாலை, திருத்தணி மண்டலாபிஷேகம், யாகசாலை பூஜை, காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 4:30 மணி, காலசந்தி பூஜை, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

கடலீஸ்வரர் கோவில், தாடூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், பால் அபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement