Load Image
Advertisement

மாநில கூடைப்பந்து போட்டி லேடி சிவசாமி பள்ளி சாம்பியன்

 State Basketball Tournament Lady Sivasamy School Champion    மாநில கூடைப்பந்து போட்டி  லேடி சிவசாமி பள்ளி சாம்பியன்
ADVERTISEMENT
சென்னை: தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையின் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அந்த வகையில், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, புதுக்கோட்டையில் நடந்தது.

இதில், 14 வயதினருக்கான போட்டியில், சென்னை அணியாக மயிலாப்பூர் லேடி சிவசாமி பள்ளி பங்கேற்றது. காலிறுதியில், சென்னை அணி 48 - 47 என்ற கணக்கில் துாத்துக்குடி அணியையும்; அரையிறுதியில், சென்னை அணி 59 - 46 என்ற கணக்கில் சேலத்தையும் வீழ்த்தின.

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், சென்னை அணி, திண்டுக்கல் மாவட்ட அணிகள் மோதின.

இதில், 57 - 46 என்ற கணக்கில் சென்னை மாவட்டம் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement