Load Image
Advertisement

பழனியப்பா பிரிக்ஸ் மற்றும் சாலிட் பிளாக் திறப்பு விழா

 Inauguration of Palaniyappa Bricks and Solid Block    பழனியப்பா பிரிக்ஸ் மற்றும் சாலிட் பிளாக் திறப்பு விழா
ADVERTISEMENT
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பழனியப்பா பிரிக்ஸ் மற்றும் சாலிட் பிளாக் தயாரிப்பு தொழிற்சாலை திறப்பு விழா நடந்தது.

திருக்கோவிலுார் அடுத்த சு.கொல்லுார் குருஜி ஆசிரமம் பின்புறம் உள்ள பழனியப்பா ப்ளூ மெட்டல் நிறுவனத்தின் புதிதாக பிரிக்ஸ் மற்றும் சாலிட் பிளாக் தயாரிப்பு நிறுவன தொழிற்சாலையை துவக்கினர்.

இதன் திறப்பு விழாவிற்கு, பழனியப்பா குழுமத் தலைவர் பழனிசாமி, நிறுவனத் தலைவர் வாஞ்சிநாதன், ஹோண்டா குழுமத் தலைவர் முத்தமிழன் வரவேற்றனர். அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி பிரிக்ஸ் மற்றும் சாலிட் தயாரிப்பு நிறுவன பணிமனையை திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், அமைப்புச் செயலாளர் மோகன், முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, சர்க்கரை ஆணைய தலைவர் ராஜசேகர், தொழிலதிபர்கள் ஓம்சக்தி சேகர், முரளி, சக்தி, ஆரணி கஜேந்திரன், சின்னதுரை, ஒன்றிய செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகிகள் தனபால் ராஜ், ராமலிங்கம், மணிராஜ், அருணகிரி, துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, தேவேந்திரன், ராஜேந்திரன், ஐயம்பெருமாள், பேரவைச் செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன்.

மாவட்ட பாசறை செயலாளர் வினோத், நகர செயலாளர்கள் சுப்பு, துரைராஜ், குமார், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கராஜ், அவைத் தலைவர் விநாயகம்.தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் உமா சங்கர், சுபாஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி சங்கர், மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட மாணவரணி தலைவர் பார்த்திபன் நன்றி கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement