Load Image
Advertisement

வருமான வரி ஊழியர்கள் சம்மேளன துவக்க நாள் விழா

 Inauguration Day Ceremony of Income Tax Employees Federation     வருமான வரி ஊழியர்கள்  சம்மேளன துவக்க நாள் விழா
ADVERTISEMENT
புதுச்சேரி,: வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் 72-வது துவக்க நாள் விழா கொண்டாடப்பட்டது.

முத்தியால்பேட்டை வருமான வரித் துறை அலுவலகத்தில் வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் 72-வது துவக்க தின விழா கொண்டாடப்பட்டது.

வருமான வரி அதிகாரி கணேசன்,சம்மேளனத்தின் செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வருமான வரி ஊழியர்கள் சம்மேளனம் புதுச்சேரி கிளை தலைவர் குரு ராகவேந்தர்,செயலாளர் அகிலன்,பொருளாளர் சுரேஷ் உரையாற்றினர். தேசிகன் நன்றி கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement