Load Image
Advertisement

விபத்தில் ஒருவர் பலி



ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 40. இவர் பிப்.3ல் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை களக்குடி விலக்கு அருகே ரோட்டில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயம் அடைந்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு நேற்று இறந்தார். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement