Load Image
Advertisement

மாநில பூப்பந்துப் போட்டி

 State Badminton Tournament    மாநில பூப்பந்துப் போட்டி
ADVERTISEMENT


மதுரை : மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் மதுரை ஓ.சி.பி.எம்., மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக 2023 -- 24ல் மாநில அளவிலான பாரதியார் தின விழா மற்றும் குடியரசு தின பூப்பந்துக் குழு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகள் 14,17, 19 வயது பிரிவுகளில் தங்கப்பதக்கம், கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை சி.எஸ்.ஐ., பிஷப் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், பாதிரியார் வினோத், தாளாளர் ஸ்டான்லி ஜெயராஜ், தலைமையாசிரியை மேரி, உடற்கல்வி இயக்குநர் பெர்சீஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ்கண்ணன், ஷர்மிளா பாராட்டினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement