Load Image
Advertisement

செய்தித்துறை இயக்குனர் இடமாற்றம்



சென்னை : தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன், நேற்று முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன், செய்தித்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement