Load Image
Advertisement

வருவாய்த்துறை அலுவலர்கள் நாளை உண்ணாவிரதம்

10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நாளை பிப்.,13 தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.


வாசகர் கருத்து (1)

  • K.Ramakrishnan - chennai,இந்தியா

    பத்து அம்ச கோரிக்கைகளில் இந்த சான்றிதழுக்கு இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயித்து விடாதீர்கள்.. பாவம் அப்பாவி மக்கள்.. கடல் வற்றினாலும் வற்றும்.. அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கோரிக்கைகள் மட்டும் வற்றவே வற்றாது.... நித்ய கண்டம்.. பூரண ஆயுசு மாதிரி....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement