Load Image
Advertisement

இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக பாடுபடும் பா.ஜ.,: அனுராக் தாக்கூர் பெருமிதம்

BJP strives for bright future of youth: Anurag Thakur is proud  இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக பாடுபடும் பா.ஜ.,: அனுராக் தாக்கூர் பெருமிதம்
ADVERTISEMENT
புதுடில்லி: ‛‛இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க பா.ஜ., அரசு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது'' என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

இது குறித்து அனுராக் தாக்கூர் கூறியதாவது: ஓராண்டிற்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான அரசு வேலைகள் வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., அரசு, நாட்டில் 47 இடங்களில் வேலைவாய்ப்பு முகாமின் கீழ் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை இன்று வழங்கியது.

இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க பா.ஜ., அரசு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறார். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அக்கறைகத்தாரில் மரண தண்டனையை எதிர்கொண்ட 8 கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இது, ‛‛ குடிமக்களை பாதுகாக்கும் பா.ஜ., அரசின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியது. ஒவ்வொரு இந்தியனின் உயிரிலும் மோடி அரசு அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.வாசகர் கருத்து (3 + 13)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்தியாவில் வருடத்திற்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலை என்னாச்சு...???

 • அப்புசாமி -

  இப்பவே ஒளி கண்ணு கூசுது. 2047 வரைக்கும் பாத்து...

 • K.Ramakrishnan - chennai,இந்தியா

  நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் இது வரை நாடு முன்னேறவில்லை என்று தானே அர்த்தம். பத்தாண்டுகள் நாடுமுன்னேறி விட்டது என்பதெல்லாம் சும்மா தானா...

"காங்கிரசுக்கு குடும்பம் தான் முக்கியம்": அனுராக் தாக்கூர் பேட்டி (13)

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் அவர் குடும்பம்தான் மிக மிக முக்கியம்.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  ல். உனக்கிழைய்ய திருப்பி தேர்த்தெடுத்து அனுப்பினால் என்ன வியலிய்ய வு என்று தெரிந்து விட்டது. போன முறை தமிழ் நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த MP.க்கள் இது வரை மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள்? பட்டியல் இட முடியுமா? வெட்க கேடு ஆகையால் போன முறை பொய் பேசி ஏமாற்றியது போல் இம்முறை பாச்சை பலிக்காது. மக்களும் இப்போ திருட்டு ஊடகங்கள் மூலம் பொய்யுரை பரப்ப இயலாது. மக்கள் விழித்து கொண்டு விட்டார்கள் இந்த கிளாம் பக்கம் பேருந்து நிலையம் எதற்கு அவசர கோலத்தில் திறந்தீர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி சந்தி சிரிக்குது. பயணிகளும் பேருந்து ஓட்டுனர்கள் நடத்தினார்கள் படும் அவஸ்தையை தினம் ஊடகங்கள் வாயிலாக வெளி வருகிறது

 • M Ramachandran - Chennai,இந்தியா

  அத்துடன் இங்கு நடக்கும் தீ மு க்கா அரசை சேர்த்து கொள்ளுங்கள். இதை ஏன் விட்டு விட்டீர்கள்

 • Sathyam - mysore,இந்தியா

  காங்க்ரஸ் குடும்பக் கட்சியைப் பற்றி பேசாதீர்கள்,

 • பேசும் தமிழன் -

  . எதில்... எப்படி ஊழல் செய்யலாம்... நாட்டை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பதில் தான் அவர்களின் கவனம் இருக்கும் !!!

 • J.Isaac - bangalore,இந்தியா

  அடுத்தவர்களை பற்றி பேசி பேசியே வீணாக போகப்போகிறார்கள்

 • Sathyam - mysore,இந்தியா

  பிரச்சனை என்னவென்றால் இந்த நேரு குடும்பம் இல்லைனாலும் காங்கிரெஸ் நாசம் இருந்தாலும் காங்கிரெஸ் நாசம் ஏன்னா காங்கிரெஸ் கிட்ட இருக்கற முழு சொத்து விவரம் பல ஆயிரம் லட்சம் கோடி அதோட கட்டுப்பாடு அதிகாரம் உரிமை எல்லாம் இந்த சோனியா கைக்குள்ள இருக்கு

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  ஆமாம் பி சே பி யில் கொடுக்கும் பதவி எல்லாம் குடும்ப அரசியலில் வராது , இதற்கு உடனே குடும்ப அரசியலை பற்றி பேசும்

  • Karmegam,Sathamangalam - ,

   கோபாலபுர கொத்தடிமைக்கு பேரு மன்னராம் ஹாஹாஹி 🤣😜

  • Sathyam - mysore,இந்தியா

   பிரியாணிக்கு விசுவாசம் இல்லாட்டி எப்படி

  • Sathyam - mysore,இந்தியா

   காங்கிரெஸ் என்பது ஒரு குடும்ப கூடார தனியார் நிறுவனம் , அங்கே அதிகம் பேசவோ எதிர்த்து பேசவோ வாழ்த்தினை ஒன்னு வெளில துரத்தி அனுப்பப்படும்

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

   வாரிசு அரசியல் வேறு... குடும்ப அரசியல் வேறு. வாரிசு அரசியல் இன்னும் பல ஜனநாயக நாட்டிலும் உள்ளது.. குடும்ப அரசியல் என்கிற அவலம் டுமீல் நாட்டில் மட்டுமே..

  • ஆரூர் ரங் - ,

   நிஜப் பெயர் தாஜுதீன் சுல்தானா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்