Load Image
Advertisement

சட்டசபை உரையை கவர்னர் ரவி ஏன் புறக்கணித்தார்?

Governor Ravi ignores Assembly speech  சட்டசபை உரையை கவர்னர் ரவி ஏன் புறக்கணித்தார்?
ADVERTISEMENT
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது.
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இருப்பதால் இதனை புறக்கணிப்பதாக கூறி , வாசிக்காமல் 3 நிமிடத்திற்குள் முடித்து கொண்டார் கவர்னர் ரவி. இதனையடுத்து கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். கவர்னர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது கவலை அளிக்கிறது என்றார்.

உண்மைக்கு மாறான தகவல்துவக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி உரையை துவக்கிய கவர்னர் ஆர்.என்.ரவி,

மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே , சட்டசபை உறுப்பினர்களே, ஊடக நண்பர்களே , சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் ! என தமிழில் பேசி தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.


அவர் உரையாற்றுகையில், ''2024ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதால் நான் இந்த உரையை படிக்க விரும்பவில்லை. நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட போதிலும், உரையை துவங்கும் முன் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும்''


பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து, என்ற திருக்குறளையும் வாசித்தார்.

''வாழ்க பாரதம், வாழ்க ஜனநாயகம், ஜெய்ஹிந்த், நன்றி'' எனக்கூறி உரையை முடித்தார்.

சபாநாயகர் பதில்

''கவர்னர் அவர்கள் உரையை குறைவாக வாசித்தார்கள், அதனை நான் குறையாக கருதவில்லை. இந்த அரசு கருத்து , கொள்கை வேறுபாடு இருந்தாலும் மாண்போடு நடத்துவதுதான் எங்கள் வழக்கம். மழை நேரத்தில் நிதி தரவில்லை. ஆனால் பிரதமர் நிதியில் இருந்து அய்யா (கவர்னர்) வாங்கி தந்தால் நல்லாயிருக்குமே !'' என்று பேசினார்.


கடந்த ஆண்டு கூட்டம்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரியில், சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்குவது வழக்கம். கடந்த ஆண்டில் கவர்னர் ரவி உரையாற்றிய போது, அச்சிடப்பட்ட தன் உரையில், சில பகுதிகளை விடுத்தும், சிலவற்றை சேர்த்தும் பேசினார்.

இதை எதிர்பார்க்காத முதல்வர், அரசு அச்சிட்டு அளித்த உரையை மட்டும் சபையில் பதிவு செய்ய, சட்டசபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் கோபமடைந்த கவர்னர், சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனைத்தொடர்ந்து கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் தொடர்கிறது.

ஆனால், வழக்கம்போல சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்கும் என, சபாநாயகர் அப்பாவு இம்மாதம் 1ம் தேதி அறிவித்தார். அதன்படி, நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் இன்று துவங்கியது.வாசகர் கருத்து (28 + 131)

 • krishna -

  ULAGILEYE MIGA KEVALAMAANA AATCHI DRAVIDA MODEL AATCHI. TASMAC DUMILANS POBDRA KEVALATHUKKU SUPER PORUTHAMAANA AATCHI.

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  இதுக்கு பேர் சபாநாயகர் உரை

 • Godyes - Chennai,இந்தியா

  அந்த அறிக்கையை. படிக்கும் போதே அதில் திணிக்கப்பட்டுள்ள உண்மைக்கு புறம்பான விஷயங்கள் எவை என்பதையும் விளக்கி சொல்லி இருந்தால் அடுத்த சட்டமன்ற கவர்னர் அறிக்கையை ஒழுங்காக தயாரிப்பார்கள் கவர்னர் அதை செய்திருக்கலாம்.

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  சபாநாயகர் கட்சி தொண்டர் போல அவையில் நடந்து கொள்ளக் கூடாது ......

 • சோழநாடன் - Tiruchirappalli,இந்தியா

  அநாகரிகத்தின் உச்சமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்துகொண்டுள்ளார். உரையைப் படிக்கமுடியாது என்றால் எதற்கு தமிழ்நாட்டில் ஆளுநராய் இருக்கிறார். கோடிக்கணக்கில் ஊதியம். பதவி விலகினால் இரவிக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது.

  • ஆரூர் ரங் - ,

   ஊழலுக்காக ஜெயிலில் இருப்பவருக்கு எப்படி சம்பளம் கொடுக்கலாம்? 😏. யார் அப்பன் வீட்டு வரிப்பணம்?

3 நிமிடங்களில் சட்டசபை உரையை முடித்தார் கவர்னர் ரவி (131)

 • kulandai kannan -

  இந்தமுறை ஏன் எந்த அமைச்சரும் போய்யா என்று கை ஆட்ட வில்லை?

 • Suresh - Chennai,இந்தியா

  கண்ட கருமத்தை எழுதி குடுத்துருவானுங்ன, அவரு எல்லாத்தையும் படிச்சுக்கிட்டே இருப்பாரு.

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  எங்கோ அவசரமாக கவர்னர் சென்றாரே ஓடின ஓட்டத்தை பார்த்தல் அவர் சொந்த ஊருக்கே ஓடிவிட்டாரா ?, எங்களுக்கு அவர்தான் வேண்டும் தி மு க வின் புகழ் பாடிட, பரவிட அவர் மிகவும் பாடு பட்டுள்ளார்.

  • sankar - Nellai,இந்தியா

   மக்கள் வைக்கப்போறாங்க பாரு திமுகவுக்கு ஆப்பு - திமுக மந்திரிகள் கைகளுக்கு காப்பு

 • Arachi - Chennai,இந்தியா

  எவனும் தமிழர்களை கதற விடமுடியாது அடிமைகளே. கேரளா கவர்னர் இவரை விட கொஞ்சம் better. அவர் முன்னுரை முடிவுரை வாசித்தார். சில தீய கடசிகள் நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்திற்கு உலை வைத்துவிட்டார்கள். இவர்களை பாவிகள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்.

 • Godyes - Chennai,இந்தியா

  ஆட்டுக்கு தாடி ஏன் நாட்டுக்கு கவர்னர் ஏன்இப்படி ஒருத்தர் கிளப்பி விட்டு போய் விட்டார். அடுத்து வந்தவர்கள் ஆட்டுக்கு தாடி இருந்தாலும் பரவாயில்லை.நாட்டுக்கு கவர்னர் கூடாது என்கிறார்கள்.

 • Godyes - Chennai,இந்தியா

  பதவி பிரமாணம் எடுக்க வைத்தல் சட்டசபை கலைப்பு போன்ற அதிகாரம் உள்ள போது கவர்னர் ஆளும் கட்சி அறிக்கையை எடிட் செய்வதில் தவறு இல்லை.

 • ramesh - chennai,இந்தியா

  முதல்வர் மற்றும் ஆழும் கட்சி எம்எல்எ க்களை பார்க்க இவளவு பயமா .ஏன் இந்த மூன்று நிமிடத்தில் ஓட்டம்

 • ramesh - chennai,இந்தியா

  எந்த வேலையும் செய்யாமல் தமிழ் நாட்டு மக்களின் நலத்தை கருத்தில் கொள்ளாமல் நடந்து வரும் இவருக்கு தமிழ் நாட்டு அரசுமூலம் ஆளுநர் அலுவலக பராமரிப்புக்கு செலவிட படும் தொகை நிறுத்த பட வேண்டும் .வேலை செய்யாதவர்களுக்கு ஊதியம் எதற்கு

  • Siva - tirunelveli,இந்தியா

   எந்த வேலையும் செய்யாத செந்தில் பாலாஜிக்கு சம்பளம் எதுக்கு கொடுத்தீர்கள்

 • ramesh - chennai,இந்தியா

  நொண்டி குதிரைக்கு சறுக்கியது தான் சாக்கு என்று சொல்லி விட்டு சட்டசபையை விட்டு ஓடி இருக்கிறார் .இதுவரையில் தமிழ் நாட்டு சட்ட சபையில் உள்ள மரபை மாற்ற சொல்லும் உரிமை இவருக்கு எங்கிருந்து வந்தது .

  • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

   சென்னை வாசிகள் அனைவரும் திருட்டு திராவிட கொள்ளையடிக்கும் கொத்தடிமைகள், எத்தனை முறை மலை வெள்ளத்தில் பட்டாலும் புத்தி வரத்து. திரும்பி திரும்பி கொள்ளை காரர்களுக்கு சோம்பு தூக்குகிறீர்கள். தேசிய கீதம் ஏன் இசைக்கப்படவில்லை? ஏன் உண்மைக்கு ப்ரும்மன விஷயங்கள் உரையில் சேர்க்கப்பட்டன? பதில் சொல்லு கொத்தடிமையே.

  • ramesh - chennai,இந்தியா

   நாட்டையே அதானி க்கு விற்று விட்டார்கள் .இது தெரிந்தும் அறிவு இல்லாத தார்குலையாக தானே இருக்கிறாய் கொத்தடிமையே .

  • ramesh - chennai,இந்தியா

   சத்திய சேகர சத்திய நாராயணா .வார்த்தைகளை அளந்து எழுது ..இல்லை வாங்கி கட்டி கொள்வாய் .துணிச்சல் இருந்தால் எனது இன்போஸ் க்கு வந்து உன்னுடைய கொத்தடிமை வீரத்தை காட்டு.

  • ramesh - chennai,இந்தியா

   திருட்டு புத்தியுடன் குளித்தலையில் இருந்து குதிக்கிறாயா .நாங்க வெள்ளத்தில் இருக்கிறோம் .அதை பற்றி உனக்கு என்னடா ..நீ இங்கே வந்து எங்களுக்கு கால் கழுவி விட்டாயா .உனக்கு புத்தி இருந்தால் ஒன்றுக்கும் உதவாவனுக்கு செம்பு தூக்குவியா கொத்தடிமையே .

 • BALU - HOSUR,இந்தியா

  இந்தியத் திருநாட்டில் அரசு நிகழ்ச்சியில் தேசியகீதத்தைப் புறக்கணிக்கும் கொள்கைகளைக் கொண்ட ஒரு மாநில அரசின் ஆட்சி நடைபெறுவதும் அதைக் கையாளாகாத மோடியின் இந்திய அரசு வேடிக்கைப் பார்ப்பதும் 140-கோடி இந்தியர்களுக்கும் பெருத்த அவமானம்.ஜெய் யோகி சர்க்கார்.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  மண்டபத்துல யாரும் எழுதிக் கொடுக்கல போல் தெரியுது ....

 • Dharmavaan - Chennai,இந்தியா

  எல்லாவற்றுக்கும் காரணம்

 • Madhu - Trichy,இந்தியா

  நிராகரித்த பகுதிகளை சபாநாயகர் படிப்பது என்பது எந்த சட்ட விதிகளின்படி பொருத்தம்? அப்படியே படித்தாலும் இனி அது சபாநாயகர் உரையாகத்தான் அழைக்கப்பட வேண்டுமே தவிர, இனியும் அவற்றை 'கவர்னர் உரை'யாக ஏற்றுக் கொள்ள முடியாது. இனி, 'கவர்னர் உரை"க்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வர இருப்பது எந்த வித பகுத்தறிவில் சேர்ந்தது? 'சபாநாயகர் உரை'க்குதான் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

 • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  தேசிய கீதத்தை விட பெரிதா?? தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை தராதவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்

  • Muralidharan S - Chennai,இந்தியா

   அப்படியே... தேசியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்றே தெரியாத, தமிழ்நாடு பாரத தேசத்தின் ஒரு அங்கம் என்று அன்றும் நினைக்காமல், இன்றும் நினைக்காமல், என்றுமே நினைக்காமல், தனி தமிழ்நாடு, தென்மாநிலங்களுக்கு ஒரு தனி நாடு (இன்றய உங்கள் கூட்டணி கர்நாடக கான்-கிராஸ் சமீபத்திய கூப்பாடு) , 'ஒன்றிய' அரசு என்று நாட்டை துண்டாட நினைப்பவர்களை என்ன செய்வது என்று நீங்களே சொல்லி விடுங்கள்..

 • Muralidharan S - Chennai,இந்தியா

  பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த , இங்கே வந்து உதார் விட்டு திரியும் 'உபி'க்களை நிம்மதியாக தூங்க விடாமல் செய்து, கதற விடும் ஆளுநர் அவர்களுக்கு மிக்க நன்றி....

 • venugopal s -

  சட்டமன்ற உறுப்பினர்களின் நேரமும் வேலையும் மிச்சம், அவ்வளவு தான்!

 • Kandasamy Thirunamoorthy - Tirupur,இந்தியா

  தமிழ் நாட்டில் தமிழ்தாய் வாழ்த்துக்கு பிறகுதான் எல்லாமே ரவி அவர்களே..

  • Dharmavaan - Chennai,இந்தியா

   முதலில் இது இந்தியா பிறகே தமிழ் நாடு

  • Mohan - COIMBATORE,இந்தியா

   .தமிழ்நாட்டுக்கு உள்ள இல்ல ...இன்னிக்கி தமிழ்நாட்டு மக்கள், அமைச்சர்கள், குடும்பம் எல்லாம் நிம்மதியா தூங்குறேன்னா அதுக்கு காரணம் நம்முடைய இந்தியா ராணுவம் ..அவர்களுக்கு முதல்ல தேசிய கீதம் தாண்ட பெருசு தமிழ்தாய் வாழ்த்தெல்லாம் கிடையாது ..

 • S Regurathi Pandian - Sivakasi,இந்தியா

  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் தனது கொள்கை முடிவுகளை ஆளுநர் உரை என்று தயாரித்து வழங்கிகின்றனர். அதில் உண்மை, பொய், சரி, தவறு இருக்கலாம்.ஆனால் அதனை வசிப்பதுதான் மரபு. வாசிக்க மாட்டேன் என்றால் ஆளுநர் அவைக்கே வரமாட்டேன் என்று கூறிவிடலாம். ஆளுநரின் கருத்தின்படிதான் உரை இருக்கவேண்டுமென்றால் பின்னர் தேர்ந்தெடுக்கபப்டும் அரசாங்கம் எதற்கு? ஆளுநரின் கருத்தில் மாநில அரசுக்கு உடன்பாடில்லை என்றால், ஆளுநர் தன இஷ்டத்திற்கு எதையாவது சேர்க்கலாமா? அரசியல் பிரச்சினையை கிளப்புவதற்காகவே இப்படி ஆளுநர் நடக்கிறார். மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எனவே அவரவர் தங்கள் இஷ்டத்திற்கு சட்டத்தை வளைகின்றநர். இது ஜனநாயகத்திற்கு கெடுதல் விளைவிக்கும் செயல்

  • தமிழ் - ,

   இப்படியெல்லாம் நீங்கள் பேசினால் உங்களையும் ஆன்டி-இந்தியன் என்று முத்திரை குத்திவிடுவோம்.

  • Muralidharan S - Chennai,இந்தியா

   கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத கோட்ஸே, சாவர்க்கர் - இவர்களை அவனமானப்படுத்தி சேற்றை வாரி இறைக்கலாம் என்று கருதி அவர்களை பற்றி சட்டசபையில் சம்பந்தமே இல்லாமல் பேசி, இவர்கள் சொந்த கூட்டணி இருக்கிற உதவா-தாக்கரேயை கட்சியினரையே அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.. இண்டீ கூட்டணியை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து காணாமல் போகச்செய்யும் திமுகாவினருக்கு கோடானுகோடி நன்றி..

  • Dharmavaan - Chennai,இந்தியா

   மக்களை ஏமாற்றி பிழைக்க ஆளுநர் சாட்சியாக இருக்க விரும்பவில்லை

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   பொய் சொல்கிறோம் என்று தெரிந்தும் திராவிட ஸ்டைலில் உருட்ட கவர்னருக்கு விருப்பமில்லை.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  மத்திய அரசும் விறுவிறுன்னு நடவடிக்கை எடுத்து இவனுகள சுளுக்கு எடுக்க மாட்டேங்குது. மக்களாகிய நாம் தான் எதோ டிவி சீரியல் பாக்கறதுபோல மசமசன்னு வேடிக்கை பார்த்துக்கொண்டு ஏமாந்து கொண்டிருக்கிறோம்

  • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

   சுளுக்கு எடுத்து தான் பாரேன்

  • AMSA - chennai,இந்தியா

   சுளுக்கு எடுக்க நேரம் வரும் அன்று எடுப்பார்கள் ..

  • Muralidharan S - Chennai,இந்தியா

   எமெர்கெனசி'ல சுளுக்கு எடுத்த பிறகு இந்திரா காந்தி கிட்டே டோடல் சரணாகதி அடைசப்போ... 'ஐயோ.. அம்மா.. கொல்றாங்களே'ன்னு ' கத்தி, கதறி கூப்பாடு போட்டப்போ... எம்ஜியார் சுளுக்கு எடுத்து விட்டு, அமெரிக்கா மருத்துவமனையில இருந்த பொழுது, ஒரு முறை, ஒரே ஒரு முறை எங்களுக்கு ஒட்டு போடுங்கள் என்று மண்ணில் புரண்டு கதறி அழுது... இப்படி சுளுக்கு எடுக்கும் போதெல்லாம் என்ன பண்ணுவீங்க'ன்னு பார்க்க இப்படி பல பழைய காட்சிகள் இருக்கு .. இதை எல்லாம் மறந்து விட்டு சுளுக்கு எடுத்துதான் பாருங்களேன் உதார் வேற...

  • Dharmavaan - Chennai,இந்தியா

   எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  மரபு பற்றி வாய்கிழிய பேசும் சபாநாயகர் மற்றும் திமுகவினர் ஏன் அதிமுக வினர் கோரிக்கையான துணைத் தலைவர் இருக்கை பற்றி மௌனமாய் இருக்கிறார்கள். சபாநாயகர் ஒருதலை பட்சமாய் செயல் படுகிறார்.

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  சவர்கருக்கும், கோட்செக்கும் தமிழக சட்டமன்றத்திற்கும் என்ன சம்பந்தம். இதனால் உத்தவ் தாக்கரே கோபம் கொள்வார். I.N.D.I. கூட்டணியில் இருந்து வெளியேறுவார் அல்லது திமுகவை வெளியேற்ற வேண்டும் என்று கூறுவார். சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதில் திமுகவிற்கு இணை திமுகதான்.

  • rajen.tnl - tirunelveli,இந்தியா

   அவர்கள் எப்போதுமே அப்படிதான் .. ஒன்னு முழுசா 5 வருடம் ஆட்சி பண்ணியிருக்க மாடடார்கள் .. இரண்டு ஒரு முறை ஆட்சியில் இருந்தால் அடுத்த முறை தோல்வி அடைவார்கள் . இதுதான் அவர்களது கொள்கை

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  WHEN SOMEONE WILL ASK WHY A GOVERNOR SHOULD READ A DOCUMENT PREPAREDBY SOMEONE? Is he not supposed to be part of the state, knowing facts and figures? Is he/ she not their own Secretariat? STOP THIS NONSENSE

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  Please avoid blabbering from foreign nationals. No clarity no involvement no understanding

 • ராமகிருஷ்ணன் -

  ஊடக மாயய்யில் ஆட்சி நடத்தி வரும் விடியாத விடியலின் திட்டமிட்ட தில்லாலங்கடிகள் கவர்னரிடம். நடக்கவில்லை, பலிக்காது. மீண்டும் வசைமாரி பொழிவதை ஆரம்பித்து விடுவார்கள்.

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  கபில் சிபல் அவர்களுக்கு assignment ready. ஒரு கோடி ரூபாய் பீஸ்.

 • Godyes - Chennai,இந்தியா

  கவர்னருக்கு அறிக்கையை தானாகவே எழுதி படிக்க தெரியாதா. அவருக்கு உரிமை இல்லையா. இவர்கள் எழுதிக் கொடுப்பதை

  • rajen.tnl - tirunelveli,இந்தியா

   அப்புறம் பொய்யை எப்படி மெய்யாக்குவது

 • Balasubramanian - Bangalore,இந்தியா

  அட, பொய்யே சொன்னாலும், அதனால் புரை தீர்ந்த நன்மை விளையும் என்றால் ஆளுனர் படித்து இருப்பார் - குடும்ப நலன் என்கிற புரை நிரைந்த ஆட்சி, என்று அனைவரும் அறிந்த ஒன்றை கருத்தில் கொண்டு இருக்கலாம் அல்லவா?😁

 • venugopal s -

  இஷ்டம் இருந்தால் படியுங்கள், இல்லை என்றால் இடத்தைக் காலி பண்ணுங்கள். ஆளுநர் உரையைக் கேட்க என்று யாரும் இங்கு காத்திருக்கவில்லை!

  • AMSA - chennai

   திமுக எழுதி கொடுக்கும் பொய்யை கேட்கவும் மக்கள் யாரும் தயாராக இல்லை

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  இந்த முறை ஏன் மாண்புமிகு அமைச்சர்கள் கை அசைக்காமல் இருந்தனர். ஒரு வேளை அமைச்சர் நிலை நினைவிற்கு வந்ததோ?

  • rajen.tnl - tirunelveli,இந்தியா

   அவர் வலி அவருக்குத்தான் தெரியும்

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  இந்த தமிழ் தாய் வாழ்த்து 1970 க்கு பிறகு வந்தது. அந்த வாழ்த்துப்பாடலும் முழுமையாக இல்லாமல் முத்தமிழ் விற்ற கருணாநிதி வெட்டி கொடுத்தது. அதற்கு முன்பு எப்படி கூட்ட தொடர் தொடங்கப் பட்டது. தேசிய கீதம் மட்டும் இசைக்கப் பட்டது. மரபை மாற்றியது கருணாநிதியும், அவர் கட்சியும் தான். உரை வாசிப்பதற்கு முன் ஏன் தேசிய கீதம் இசைக்க மறுக்கிறது இந்த அரசு. மரபை மீறியவர்கள் மரபை பற்றி பேசுவது விந்தை, வேடிக்கை.

 • Siva - tirunelveli,இந்தியா

  நீ எழுதி கொடுத்ததை படிக்க முடியாது போ.. எங்கேயோ கேட்ட வாசகம். இந்தி தெரியாது போ

 • Pandiarajan Thangaraj -

  இனிமேல் கவர்னர் உரை என்று உருட்ட முடியாது

 • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும்

  • AMSA - chennai,இந்தியா

   நீங்கள் ஜெயலலிதா இல்லை ..

 • Oviya Vijay -

  ஏற்கனவே தமிழக முதல்வர் சொன்னது போல "ஒன்றிய" அரசு இந்த கவர்னரை தேர்தல் முடியும் வரை திரும்ப பெற்று விட வேண்டாம். இவர் செய்வதை எல்லாம் தமிழக மக்கள் நன்கு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் ஒருவரே போதும் பிஜேபி மீதும் ஒன்றிய அரசு மீதும் மக்கள் கோபம் கொள்வதற்க்கு. கோர்ட் கண்டனம் தெரிவித்தும் திருந்தாத கவர்னர்.

  • AMSA - chennai

   நீங்கள் கொள்ளை அடிப்பதையும் தமிழக மக்கள் நன்கு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்... பணம் கொடுக்காமல் ஜெயித்து காட்டுங்கள் பார்ப்போம் .. 5 % ஒட்டு மேல் வாங்க மாட்டிர்கள்

  • Dharmavaan - Chennai

   கூட்டணியும் இல்லாமல்

 • ராம.ராசு - கரூர்,இந்தியா

  Union Government க்கு குடியரசுத் தலைவர் எப்படியே அப்படியே செயல்பட வேண்டியவர் மாநிலதில் ஆளுநர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தயாரித்துள்ள உரையைத்தான் குடியரசுத் தலைவரும், ஆளுநரும் படிக்க வென்றும் என்பதுதான் மரபு, அரசியல் சாசனச் சட்டம். குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ தன்னிச்சையாக செயல்பட முடியாது என்கிறபோது அரசு தந்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பாக உள்ளது, தனது கொள்கைக்கு முரணாக உள்ளது என்றெல்லாம் அதைத் தவிர்ப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என்றுதான் சொல்ல வேண்டும். இது போன்று Union Union Government தயாரித்துக் கொடுத்த அறிக்கையை குடியரசுத் தலைவர் ஆளுநர் சொன்ன காரணத்தைச் சொல்லி அந்த உரையைத் தவிர்க்க முடியுமா? சபை ஆரம்பிக்கும் முன்பாக தமிழ் வாழ்த்துப் பாடுவது அதேபோல முடியும்போது தேசிய கீதம் பாடுவது என்பதும் தமிழக நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு. அதைத்தான் காலம் காலமாக தமிழ் நாடு சட்டசபை கடைபிடித்து வருகிறது. ஆனால் ஆளுநர் இரண்டு முறையும் தேசிய கீதம் மட்டுமே இசைக்க வேண்டும் என்று சொல்வது தமிழ் நாடு அரசின் கொள்கைக்கு முரணானது. சபையை எப்படி நடத்துவது என்பது மாநில சட்டமன்றமும், சபா நாயகரும்தான். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன்னுடைய விருப்பம் போல நடக்க வேண்டும் என்று எதிரபார்க்கிறார். ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது, கூடாது, மாநில அரசோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று அரசியல் சட்டம் தெளிவாகச் சொல்லியுள்ளது. சட்டசபை மீறிச் செயல்படுவதால் ஆளுநருக்கு கிடைக்க வேண்டிய எதுவும் கிடைக்காமல் இருக்காது. ஆனால் பாதிக்கப்படப் போவது மக்கள்தான். மக்களுக்கு பதில் சொல்லவேண்டியவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள்தான்.

  • ஆரூர் ரங் - ,

   கோர்ட் உத்தரவுகளைக் கூட ஏற்க தமிழக அரசு மறுத்ததில்லையா? தமிழக அரசு தேசத்தின் அரசியல் சட்டப்படி அமைக்கப்படும் சட்டசபையில்🙏🙏 தேசீயகீதத்திற்குதான் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கு முதல் மரியாதை இல்லாத எவ்விடத்திலும் ஆளுநர் இருக்க முடியாது. பல்வேறு மொழி பேசும் மாநிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் திணித்தது திராவிட பிரிவினை அரசியலின் முன்னோட்டமல்லவா?

  • rajen.tnl - tirunelveli,இந்தியா

   அரசியல் அமைப்புச் சட்டத்தை.நீங்கள் அளவுக்கு அதிகமாக படித்து வைத்துள்ளீர்கள் .. கொஞ்சம் அமைதியாக படியுங்கள் ..

  • Dharmavaan - Chennai,இந்தியா

   ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் வேறுபாடு.ஜனாதிபதி mp களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்.ஆளுநர் ஜனாதிபதியின் நியமனம், நீதிபதிகள் போல் ஜனாதிபதியின் பிரதிநிதி ,மாநில அரசின் மீது கண்காளிப்பாளர் . குடியரசு தலைவருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்.அவரை நிந்திப்பது ஜனாதிபதியை நிந்திப்பதாகும் ஆனால் கோர்ட் தாங்கள் அவரை விட மேலானவர் போல் கேவலப்படுத்துவது கண்டிக்க தக்கது இது கொலீஜியத்தின் தீய விளைவு. அதுவே இந்த தீய தேசவிரோத சக்தி திமுகவுக்கு துணிச்சல் .மோடி துணிந்து கொலீஜியத்தை நீக்க வேண்டும் இல்லையேல் நிலைமை மோசமாகும்

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  கவர்னர் எதற்கு? ஏன்? அழைத்தார்கள் மக்களால் தேர்தெடுத்த அரசுக்கு தான் முழு அதிகாரம் உண்டு. வருங்காலங்களில் கவர்னர் உரை நீக்க பட வேண்டும்

  • ஆரூர் ரங் - ,

   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசை 1980 மத்திய இந்திரா அரசுக்கு அழுத்தம் கொடுத்து கலைக்க வைத்தது திமுக. அது ஜனநாயகமா😏? உடனே நடந்த தேர்தலில் மக்கள் அதிமுகவைத் தெரிந்தெடுத்தவுடனே முன்பு கலைக்கக் கோரிக்கை வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டு திமுகவைக் கலைத்திருக்க வேண்டும். சரிதானே? அது வேற வாயா?

  • rajen.tnl - tirunelveli,இந்தியா

   அய்யா மன்னிக்கவும் தெரியாமல் இந்த முறை மக்கள் திமுகவை தேர்ந்தெடுத்து விட்டார்கள்.. அதனால் தமிழ்நாடே எனக்கே என்று கூவிக்கொண்டு அலையும் திமுகவினர் திருந்தவேண்டும்.. அடுத்த முறை இந்த தவறை செய்யமாட்டார்கள்

  • Raa - Chennai,இந்தியா

   இப்படியே போனால், குடியரசு தலைவர் எதற்கு என்றும் கேட்பீர்கள் நீங்கள். முதலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை படித்து எதற்கு கவர்னர் என்று தெரிந்துகொள்ளவும்.

  • Muralidharan S - Chennai,இந்தியா

   திமுக ஒரே ஒரு முறைதான் ஆட்சிக்கு வந்தது. அதுவும் அண்ணாதுரையால்.. அதன் பிறகு கருணாநிதி ஆட்சியில் அமர்ந்தார் என்று இப்பொழுது இருப்பவர்களுக்கு மறைத்து திமுகவினர் ஆணவமாக திரிகின்றார்கள். எம்ஜியார் இருந்த வரை திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை.. ஜெயலலிதாவிடமும் இவர்கள் பப்பு வேகவில்லை.. ஜெயலலிதா சசிகலா சகவாசம் இல்லாமல் ஊழல் இல்லாமல், உடல் நலம் நலமாக இருந்து இன்று உயிருடன் இருந்து இருந்தால், ஏழு ஜென்மங்களுக்கு திமுகாவினர் ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது.. மக்கள் திமுகாவையோ , திமுகாவினரையோ பிடித்துப்போய் ஆட்சியில் அமர்த்தவில்லை. ஜெயலலிதா இல்லாத ஒரு வெற்றிடம். அந்த வெற்றிடமும் திமுக என்ற ஒரு கட்சியின் பெரும்பான்மையுடன் நிரப்பப்படவில்லை.. (அவியல் கூட்டணி கூட்டல் ஓட்டுகள் மூலம் தான் சீட்டுக்களை வெல்ல முடிகிறது.. இது ஏதோ திமுக வெற்றி அல்ல ) . எதிர் தரப்பில் (அதிமுகாவில்) தலைமை இல்லை.. சென்ற தேர்தல் சூழ்நிலையில் .. வீரம் பேசும் திமுக, தைரியமாக தனித்து நின்று ஜெயிக்க முடியுமா ? ஒரு சீட்டு கூட தேறாது. ஜெயலலிதாவிற்கு இருந்த அரசியல் ஞானம், உலக / பொது / நிர்வாக அறிவு, நிர்வாகத்திறமை, ஆளுமை, பல மொழிகளில் பேசும் புலமை. பேச்சு சாதூர்யம், கம்பீரம் இப்படி ஏதாவது ஒரு வகையில் இன்றைய திமுக தலைமையை ஒப்பிட்டு பாருங்கள்.. உண்மை புரியும்.. இப்பொழுது நிலைமை வேறு... எதிர்தரப்பில், உண்மையான எதிர் கட்சி தலைவராக அண்ணாமலை நின்று, திமுகாவினரின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிக்கொண்டு இருக்கிறார்.. குழந்தை நடக்க ஆரம்பித்து இருக்கிறது.. அடுத்த சட்டசபை தேர்தலில் அண்ணாமலை அவர்களுக்கு ஈடு குடுக்க முடியாமல் திமுக நிலை தடுமாறும். அதற்க்கு அடுத்த சட்டசபை தேர்தலில் (அதாவது பத்து வருடங்களில்) அண்ணாமலை அவர்களின் தலைமையில் தமிழ்நாடு இருக்கும்.. (அப்பொழுது திரும்பவும் நிரந்தரமாக திமுக காணாமல் போகும்).

 • அப்புசாமி -

  தேசியகீதத்தைப் புறக்கணித்துவிட்டு போயிட்டாராம். என்ன பிரச்சனையோ?

 • Hari - chennai,இந்தியா

  தமிழன்தான் திருந்தனும் முதல்வனும் தமிழன் இல்லை சபாநாயகரும் தமிழன் இல்லை?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சிறையிலிருக்கும் மான்புமிகு வசூல் இயந்திரத்துக்கு ஏன் வரிப்பணத்தில் சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதை அடிப்படையில் நேர்மை பற்றி உருட்டும் தீம்கா மற்றும் அதன் உபிஸ் விளக்க வேண்டும். இன்னும் நிறைய குற்றவாளிகள் உள்ளே போகப்போகிறார்கள். 300 ஓவா உபிஸ் தொடர்ந்து வெட்கமில்லாமல் உருட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • தமிழ் - ,

   ரெண்டு ரூபாய்க்கே நீ உருட்டும்போது 300 ரூபாய்க்கு உருட்டுவதில் தப்பேயில்ல.

  • rajen.tnl - tirunelveli,இந்தியா

   300 ரூபாய்க்கு உருட்டு .. 3000 ரூபாய்க்கு உருட்டாதே...

 • முருகன் -

  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொந்தரவு ஏற்படுத்த நியமிக்கப்படுகிறார் கவர்னர் என மக்கள் அறிவார்

  • rajen.tnl - tirunelveli

   திமுக ஆட்சியை தேர்ந்தெடுத்து மக்களே மிக பெரிய இம்சையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும்

 • ஆரூர் ரங் -

  ஆளுநர் தன்னிடம் எழுதிக் கொடுக்கப்பட்டதை அப்படியே வாசித்திருந்தால் உடனே ஆளுநர் தனது உரையில் இப்படிக் கூறியுள்ளார் அப்படிக் கூறினார் என்று உப்பி😬 ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கும். தனது மனசாட்சிக்கு ஒவ்வாததைத் ஆளுநர் தவிர்த்தது மனசாட்சியுள்ள மாமனிதர் செய்வது. மேன்மக்கள் மேன்மக்களே.

  • Velan Iyengaar - Sydney

   மக்களாட்சியில் இவருக்கு என்ன பொறுப்பு??

  • Dharmavaan - Chennai

   மாநில அரசின் கண்காளிப்பாளர்

 • Venkataraman - New Delhi,இந்தியா

  ஆளுநர் செய்தது சரிதான். இந்த திமிர் பிடித்த,ஊழல் திமுகவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஆளுநர். திமுகவின் பொய்யான அறிக்கையை சட்டமன்றத்தில் முழுமையாக படிக்க வேண்டும் என்று சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் ஆளுநர் கூறியபடி, தேசிய கீதத்தை பாடாமல் புறக்கணித்த தேச துரோகி திமுக வை ஆளுநர் கண்டித்தும் சரியானதுதான்.

 • திருநெல்வேலிகாரன் - திருநெல்வேலி,இந்தியா

  நீங்களா செய்தி எழுதி, நீங்களா கமெண்ட் போட்டு, நீங்களா லைக் போட்டு, பேரின்பம் அடைவது என்பது தனி ரகம் தான்

  • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

   ஹா ஹா ஹா .. நெத்தியடி..

  • sridhar - Chennai,இந்தியா

   யாருக்கு ? ..யாருக்கோ .

  • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

   சூப்பர் இதான் நடக்கிறது ...........

  • தமிழ் - ,

   டிசைனே தனிதான்.

  • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

   ஜிங்கு ச்சா... ஜிங்கு ச்சா.... ஜிங்கு ஜிங்கு...ச்சா ச்சா

  • rajen.tnl - tirunelveli,இந்தியா

   அறிவாலயத்தில் இருந்து கருத்து எழுதுவதும் தனிரகம் தான்

 • Tamil Inban - Singapore,சிங்கப்பூர்

  தேசிய கீதம் ஆரம்பத்திலேயே போட்டிருந்தாள் இந்நேரம் ஓடிருப்பர், போடாம உரையை வாசிக்கிறவரையிலும் பொம்மை மாதிரி உட்க்கார வச்சாங்கலா ,

 • Narayanan - chennai,இந்தியா

  கவர்னரை இந்த ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு செய்த பின்னும் கவர்னர் சட்டசபை வந்தது அவரின் தலை சிறந்த பண்பை குறிக்கிறது. கவர்னரை இனியாவது மரியாதை கொடுத்து அழைப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் திமுக அதன் குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவர்கள் என்ன மோடிஜியா? இவ்வளவுக்கு பிறகும் மோடிஜி இந்த ஆட்சியை கலைக்க வில்லை பாருங்கள்

  • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

   தலை சிறந்த தலைமை பண்பா?? அட அட...சிரிப்பு தான் .....இப்படி எல்லாம் காமெடி செய்ய கூடாது....

  • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

   ஹி ஹி தைரியம் இருந்தால் ஆட்சியத்தான் கலச்சி பார்க்க சொல்லேன் ஹி ஹி

  • rajen.tnl - tirunelveli,இந்தியா

   இப்படி சவால் விட்டுத்தான் இரண்டு முறை கலைக்க பட்ட ஆட்சிதான் திமுக

 • sridhar - Chennai,இந்தியா

  ஒரே ஒரு கவர்னர், ஒட்டு மொத்த திமுக அமைச்சரவை . ஒன்று சிங்கம் , மற்றதெல்லாம் அசிங்கம்.

 • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  ஜனநாயக மரபுகளை குழி தோண்டி புதைப்பதை மட்டுமே இந்த சங்கிக்கும்பல் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செய்து வருது

  • Muralidharan S - Chennai,இந்தியா

   உங்கள் கூட்டணி காங்கிரஸ் கும்பல், தாங்கள் இந்த நாட்டை விட்டே விரட்டப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தை சர்வாதிகாரமாக 'எமெர்ஜென்சி' பிரகடனம் செய்து உங்களது திமுக தலைவர்கள் உள்பட எதிர் கட்சி தலைவர்களை எல்லாம் உள்ளே வைத்து நெய்ய புடைத்ததே .. தேர்ந்து எடுத்த அரசுகளை எல்லாம் அந்த கும்பல் சராமாரியாக டிஸ்மிஸ் செய்ததே... தங்களை எதிர்த்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று கூட (இன்று வரை) தெரியாமல் போனார்கள் உங்களது காங்கிரஸ் கூட்டணி சர்வாதிகார ஆட்சியில் .., நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்து ஒரு பிரதமராக இருந்தவர்.. அவர் இறந்த பிறகு, டில்லியில் அவர் உடலை கூட வைக்க அனுமதி மறுத்து விரட்டினார்களே... இப்படி ஜனநாயகத்தை , மனித நேயத்தை குழி தோண்டி புதைத்தது பற்றி எல்லாம், உங்கள் மரபு 'வகுப்பில்' எடுத்து விடுங்க பார்ப்போம்..

 • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

  திராவிட பசங்க ஒழியனும் தமிழ்நாடு வளம்பெர.

  • venugopal s - ,

   ஒழிக்காமல் திராவிடப் பசங்க ஓயமாட்டார்கள்!

  • rajen.tnl - tirunelveli,இந்தியா

   திராவிடத்தை ஒழிக்காமல் பிஜேபி அடங்காது .. ஒழி யாமல் திமுகவும் அடங்காது

 • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

  ஆளுநரின் நிலைப்பாட்டில் குறை சொல்ல முடியாது. காரணம் பொய்யான விஷயங்களை இந்த திராவிட மாடல் அரசு புளுகியிருப்பதை ஏற்க முடியாது என்கிறார் ஆளுநர். இது சரிதானே. செந்தில் பாலாஜிக்கு எதற்கு மாதம் தோறும் சம்பளமாக ஒருலட்சத்துக்கும் மேல் தரணும் என்கிற விவரங்கள் இல்லை. இன்னோர் அமைச்சர் மீது தீர்ப்பும் வந்துவிட்டது அவர் எம் எல் ஏ பதவியும் மந்திரி பதவியையும் இழந்த காரணத்தை இந்த அறிக்கையில் திமுக சொல்லாமல் போனதை எப்படி ஏற்றுபடிபப்து. தவறான உதாரணம் ஆகிடாதா என்ன? சும்மா கதை அழைப்பார்கள் அதனை ஆளுநர் படிக்கணுமாமே..இது எப்படி ஏற்க முடியும்கின்றேன்..சல்யூட் டு கவர்னர்..சபாஷ்

 • அப்புசாமி -

  மாநில அரசின் எந்த முடிவுகளுக்கும் கெவுனர் பொறுப்பேற்க மாட்டார். மாநில அரசின் ஜருத்துடன் வேறுபட்டால் அது அவரது சொந்தக்.கருத்து. சட்டசபையில் குடுத்த காசுக்கு கூவியாகணும். இல்லேன்னா, பதவியை துறந்துவிட்டு தேர்தலில் நின்னு ஜெயிச்சு வரணும்.

  • Velan Iyengaar - Sydney

   தேர்தலில் நிற்பது என்றால் இவர் தமிழகத்தின் ஏதாவது ஒரு வார்டில் நின்னு ஜெயிக்க வக்கு இருக்குமா??

  • rajen.tnl - tirunelveli

   கூட்டணி இல்லாமல் பணம் கொடுக்காமல் உதயநிதியை ஒரு தொகுதியில் நின்று பாக்கட்டுமே

  • Dharmavaan - Chennai

   2 சீட்டிலிருந்து நாட்டின் ஆளும் கட்சியான பிஜேபி

 • அப்புசாமி -

  மாநிலத்தில் தான் ஆட்சி செய்வதாக ஆளுனருக்கு நினைப்பு.

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு

   ஒரு மரபை மீறும்போது அதை சுட்டிக்காட்டுவது மாநிலத்தை ஆளுவது என்ற நினைப்பை கொடுக்குமானால்...

  • ராஜா -

   அதனால் தான் அவர் ஆளுநர்.

  • rajen.tnl - tirunelveli

   தமிழகம் எனக்கே சொந்தம் என்று திமுக கும்பலுக்கு நினைப்பு. ...

 • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  திருந்தாத ஜென்மங்கள்

  • KumaR - Tirunelveli,இந்தியா

   உண்மை தான்.. ஊழல் திமுகவை திருத்தவே முடியாது.. திருந்தாத ஜென்மங்கள்..

  • ராஜா - ,

   திமுக தானே...

  • hari - ,

   டாஸ்மாக் ஜென்மங்களுக்கு சொன்னா புரியவா போகுது..... கவர்னர் செய்தது சரியே....

  • V Venkatachalam, Chennai-87 - ,

   அடடா, என்ன இந்த உபி. இன்னிக்கு ஜேம்ஸ் ஸைடு கோல் போட்டுடிச்சி. அட்ரா சக்கை..

 • ராஜா -

  கவர்னர் படிப்பது மட்டுமல்ல நாட்டுப்பற்று கொண்ட உண்மை உணரும் தன்மை கொண்ட மக்களால் அந்த உரையை கேட்பது கூட கிடையாது. தேசிய கீதம் உரைக்கு முன் வர வேண்டும். அதை திமுக தான் புறக்கணித்து இருக்கிறது. உரையே அவர் படிக்கவில்லை பிறகு எப்படி உரையின் இறுதியில் வரவேண்டிய தேசிய கீதத்தை அவர் புறக்கணிப்பது என்னும் அரசின் கூற்று சரியாகும்?

  • Velan Iyengaar - Sydney

   உரையை படிக்காதது யாருடைய குற்றம்??

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  இந்தமுறை பிரச்சினை எதுவும் இருக்காது என்று தவறாக நினைத்துவிட்டேன். இந்தமுறையும் பிரச்சினை. எப்படி மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கு வருவதில்லையோ, அதேபோன்று இந்த கவர்னர்-தமிழக அரசு மோதல் பிரச்சினையும் தொடர்கிறது. தமிழக மக்களின் நிலையை எண்ணி மிகவும் வேதனை படுகிறேன்.

  • S.F. Nadar - chennai ,இந்தியா

   ரொம்ப வேதனை படாதே ..உடம்புக்கு ஆவாது

 • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

  முதலில் தமிழன் பிறகு இந்தியனாக உணர்வு பூர்வமாக இருக்கலாம். ஆனால் நாடு என்று வருகிற போது முதலில் இந்தியன் பிறகுதான் தமிழன் என்பதுதான் சரியாக இருக்கும். நாம் நன்கு இரவில் அயல்நாட்டு எதிரிகளின் அச்சுத்தல் இருந்து நன்கு தூங்குகிறோம் என்றால் அதற்கு காரணம் இந்திய ராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்களே. இதை மறந்து விட கூடாது. தேசியகீதம் நமது அனைவருக்கும் சொந்தமானது அதை புறக்கணிப்பது என்பது ஏற்க தக்கது அல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து நல்லதுதான் ஆனால் தேசிய கீதத்தை இசைக்காமல் இருப்பது இந்தியாவிற்கு நாம் செய்யும் மரியாதையின்மை ஆகும். இந்தியா பல்வேறு கலாச்சசாரங்களுடன் கூடிய அழகிய வீடு.

  • Mohan - COIMBATORE,இந்தியா

   நிதர்சனமான உண்மை. தமிழக மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.. சூப்பர் சார்... தனி மனிதனுக்காக நாட்டை அவமதிக்க கூடாது ...ஜெய் ஹிந்த்

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  அரசு தயார் செய்து கொடுத்திருந்த அறிக்கையை வெளியிட்டால் காமெடியாக இருக்கும்.

  • rajasekaran - neyveli,இந்தியா

   super

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  ஏன் எழுதிக்கொடுக்கப்பட்ட உரையை வாசிக்கவில்லை ?? கவுரவமான மனிதர் ....... பொய் சொல்ல மாட்டார் ......

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  இந்தமுறை திமுக, கவர்னரிடம் வால் எதுவும் ஆட்டாது . ஏன் என்றால் தேர்தல்.

 • Seshan Thirumaliruncholai - chennai,இந்தியா

  உரையை தயார் செய்வது அரசு. படிப்பதுதான் ஆளுநர் பணி துவங்கும் முன் அரசின் அறிக்கையை படிக்கிறேன் என்று துவங்கலாம்.

  • ஆரூர் ரங் - ,

   ஆளுநருக்கு ஆலோசனை கூறவே அமைச்சரவை. அமைச்சரவை தயாரித்துத் தரும் அண்டப்புளுகு பொய்யுரைகளை படித்த பண்புள்ள தேசப்பற்று மிக்க ஆளுநராக கட்டாயப் படுத்தமுடியாது😉. எங்கும் ஆளுநர் அவைத் தலைவர் மாதிரி அரசியல் பேச மாட்டார். தேசீய கீதத்தையே தவிர்க்கும் அவையில் ஆளுநர் செய்தது தவறில்லை.

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

   பொய்கள் புனை சுருட்டுகளை அள்ளித்தெளித்து தயாரிக்க பட்ட தேச விரோத , பாரத விரோத பாகிஸ்தானிய ஆதரவு உரையை கவர்னர் படிக்கவேண்டும் என்ற தேவை எதுவும் கிடையாது ......திருட்டு திமுக இன்னும் அரசியலில் இருப்பது தமிழகத்துக்கு கேவலம் ......

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பொய் சொல்வது மரபு என்று தீம்கா உருட்டினாலும் கவர்னர் கண்டிப்பாக பொய்களை தவிர்ப்பார். உயர் கல்வி உள்ளே போவதை ஆவலுடன் தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 • ஆரூர் ரங் -

  கவர்னருக்கு வணக்கம் சொல்ல பொன்முடி இல்லாதது சிறப்பு🤥.

 • ஆரூர் ரங் -

  பொய் பித்தலாட்ட அரசு அறிக்கையைப் படிப்பதற்கு பதில் ஜய்ஹிந்த் ஜய் ஸ்ரீராம் ன்னு சொல்லி விட்டு போகலாம்.

 • ராமகிருஷ்ணன் -

  கவர்னர் திமுகவின் புளுகினி அறிக்கை படிக்க மாட்டாங்களே. வெளிநடப்பு செய்வாரா. போன தடவை ஓவராய் கையாட்டி விரட்டிய பொன்னுமுடி இப்ப வருவாரா, மாட்டாரா. பார்ப்போம்.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  இந்த முறையும் அரசு தயாரித்து இருக்கும் உரையில் செய்யாததை எல்லாம் செய்து சாதித்திருப்பதாக பொய் கூறி இருப்பார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement