Load Image
Advertisement

பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகளை அ.தி.மு.க., பிரிக்கிறது!

 ADMK divides anti-BJP votes!   பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகளை அ.தி.மு.க., பிரிக்கிறது!
ADVERTISEMENT

சென்னை: 'லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை படுதோல்வி அடைய செய்ய வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம், சென்னையில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் நடந்தது.

அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ராமகிருஷ்ணன், மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:



 லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியை வீழ்த்த, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மகத்தான வெற்றியை பெற வைக்க வேண்டும்

 தமிழகத்திற்கு மத்திய அரசு வஞ்சகம் இழைப்பதை, அ.தி.மு.க., எதிர்க்கவில்லை

 பா.ஜ.,வை வீழ்த்தும் போராட்டத்தை பலவீனப்படுத்தவும், பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து மறைமுக சேவையாற்றும் அ.தி.மு.க., போன்ற கட்சிகளை படுதோல்வி அடைய செய்ய வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



வாசகர் கருத்து (41)

  • SRIDHAAR.R - Trichy,இந்தியா

    லட்டு வந்தாச்சா

  • பேசும் தமிழன் -

    ஓசி சோறு நம்பர் 2..... சோறு கண்ட இடம் (அறிவாலயம்) சொர்க்கம் என்று இருப்பவர் !!!

  • K.Ramakrishnan - chennai,இந்தியா

    கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் போடுகிறது. இதே அ.தி.மு.க.வுடன் சேர்த்துத்தான் அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் நடத்துனீங்க... மக்களை வாட்டி வதைக்கும் போது அ.தி.மு.க. கூட்டணி தேவைப்பட்டது... இப்போது தேர்தல் வந்ததும் தி.மு.க. தயவு தேவைப்படுகிறது.அதற்காக இப்படியா பல்டி அடிப்பது...

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    நீ தனியா நின்னா நோட்டவை தாண்ட மாட்டயே.

  • karupanasamy - chennai,இந்தியா

    சென்ற முறை இருபத்தைந்து கோடி இந்த முறை எபிபிசிடியும் இருநூற்றைம்பது கோடி கிடைக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்