Load Image
Advertisement

ஸ்வச் பாரத் திட்டத்தில் ரயில் நிலையம் கிளீன் படம்: மாரியப்பன்

 Railway station clean under Swach Bharat scheme Picture: Mariyappan    ஸ்வச் பாரத் திட்டத்தில் ரயில் நிலையம் கிளீன் படம்: மாரியப்பன்
ADVERTISEMENT
தாம்பரம்:தாம்பரம் ரயில் நிலையத்தில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ் துாய்மை செய்யும் பணிகள்நடந்தது.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வேதாசுப்பிரமணியம் தலைமையில் நடந்த பணியில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், ரயில் நிலைய மேலாண்மை குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று, ரயில் நிலையம் முழுதும் இருந்த குப்பை கழிவுகளை அகற்றி துாய்மை செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement