Load Image
Advertisement

பொதுத்தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு பூஜை

குன்றத்துார்:சென்னை அருகே மாங்காடில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறுவதற்காக, கோவில் வளாகத்தில் ஸ்ரீவித்யா சரஸ்வதி ஹோமம் நேற்று காலை 7:00 மணிக்கு நடந்தது.

இதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement