Load Image
Advertisement

பா.ஜ., வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இல்லை: மம்தா குற்றச்சாட்டு

Lok Sabha Elections 2024: BJP not fulfilling promises: West Bengal CM Mamata Banerjee accuses   பா.ஜ., வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இல்லை: மம்தா குற்றச்சாட்டு
ADVERTISEMENT
கோல்கட்டா: பா.ஜ., எப்போதுமே அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி இலவச ரேஷன் அரிசி திட்டத்தை நீட்டிப்பது குறித்து அறிவித்துள்ளார். பா.ஜ., ஆட்சிக்கு வந்தாலும் கூட இத்திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் ஆட்சிக்கு வந்த பின் அவர்கள் இந்த திட்டத்தையே மறந்து விடுவார்கள்.

தேர்தலுக்கு முன்பாக மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து தேயிலைத் தோட்டங்களை மறு சீரமைத்து மீண்டும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதி தற்போது என்னவாயிற்று?. பா.ஜ., எப்போதுமே அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (11)

  • அப்புசாமி -

    இல்லையே. கணக்கில் 15 லட்சம் போட்டு ரெண்டு கோடி வேலைல ஒண்ணும் குடுத்தாங்களே

  • ராமகிருஷ்ணன் -

    மம்மு நீங்கள் திமுக அரசை பற்றி தானே சொல்ரீங்க. 550 டூபாகூர் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை மடையர்களாக்கி ஆட்சியில் அமர்ந்த திமுகவினர் தான் வாக்குறுதிகளை மறந்தவர்கள்

  • Venkatesh - Chennai,இந்தியா

    பாரத நாட்டின் மீது துளி கூட அக்கறை இல்லாத மம்தா மாதிரி ஜென்மங்களெல்லாம் ...

  • panneer selvam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Mamtha ji , let us think about growth of rest of India versus Bengal for the last one decade . That speaks your performance . So Mamthaji do not look for alibi and try to get improve infrastructure, employment , industrial growth and better law and order in your state .

  • M Ramachandran - Chennai,இந்தியா

    மம்தாவின் புலி உருமல் நின்று போல் பூனை போல் மியா மியா சத்தம் தான் இப்போ வருகிறது ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்