Load Image
Advertisement

சரக்கு ரயில் தடம் புரண்டது: தென்மாவட்ட ரயில்கள் தாமதம்

Goods train derails: Southern district trains delayed   சரக்கு ரயில் தடம் புரண்டது: தென்மாவட்ட ரயில்கள் தாமதம்
ADVERTISEMENT
செங்கல்பட்டு; செங்கல்பட்டு - பரனூர் இடைப்பட்ட பகுதி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்று வருகிறது. இது போல் சென்னை புறநகர் ரயில்களும் பாதிக்கப்பட்டன. சில ரயில்கள் சிங்கம்பெருமாள் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.


@1brதூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் செங்கல்பட்டு - பரனூர் இடைப்பட்ட பகுதி அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதிகம் பாரம் ஏற்றி வந்ததால் தண்டவாளம் உடைந்து 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணி பல மணி நேரத்திற்குமேல் நடந்து வருகிறது.


வாசகர் கருத்து (4)

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    மொத்த வாகன எடை 70 டன் நிலிருந்து 90 டன் ஆக அதிகரிக்கப்பட்டபோது , அதற்கு தக்கவாறு தண்டவாளங்கள் தரம் உயர்த்தப்படவில்லை .....இந்த பெருந்தவறு செய்தது லாலு பிரசாத் ....சரக்கு போக்குவரத்து வருமானத்தை ஏற்றி காண்பித்தால் , இந்த தவறு கண்டுகொள்ளப்படவில்லை ...அதன் காரணம் இன்று பல விபத்துக்கள் ...

    • அப்புசாமி - ,

      அறிவுக்கொழுந்து. லல்லு யாதவ் பதவி முடிஞ்சி ஜெயில்லயே நாலஞ்சு வருசமா இருக்காரு இப்போ குறை சொல்லணும்னா ஃப்யூஸ் கோயலைக் கேளு. இல்லேன்னா அஸ்வினி வைஷ்ணவைக்.கேளு.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    சரக்கு ரயிலும் ஓவர் லோட்.அப்பறம் என்ன ...????

    • அப்புசாமி - ,

      சரக்கு ரயில். அதிலே ஓவரா சரக்கேத்திட்டுப்போய் தள்ளாடி விழுது. பேராசை புடிச்ச ரயில்வே நிர்வாகம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement