Load Image
Advertisement

விடியல் என்றார்கள்; இன்னும் தண்ணீர் வடியவில்லை: எல்.முருகன் விமர்சனம்

 They said dawn; The Water Hasnt Flowed Yet: A Review by L. Murugan    விடியல் என்றார்கள்; இன்னும் தண்ணீர் வடியவில்லை: எல்.முருகன் விமர்சனம்
ADVERTISEMENT
கோவை: விடியல் என்றார்கள்; இன்னும் தண்ணீர் வடியாமல் தான் இருக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று கூறிவிட்டு கூவமாக மாற்றிவிட்டார்கள். திமுக செய்த ஊழலால் சென்னையே வெள்ளத்தில் மிதக்கிறது. விடியல் என்றார்கள்; இன்னும் தண்ணீர் வடியாமல் தான் இருக்கிறது. வடிகால் பணிகளுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக கூறினார்கள்.

அமைச்சர் தற்போது ரூ.1.800 கோடி மட்டுமே செலவு என கூறுகிறார். சென்னையில் மழை வந்து ஒரு நாட்களில் தண்ணீர் வடிந்து விடும் என திமுக அமைச்சர்கள் சொன்னார்கள். புயல் வந்து கிட்டத்தட்ட ஏழு நாட்கள் ஆகியும் சென்னை தத்தளித்து கொண்டு இருக்கிறது. மீட்பு பணிகளில் திமுக இன்னும் துரிதமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (13)

  • அப்புசாமி -

    எனகள மாதிரி 25 லட்சம் போட்டாங்களா? ரெண்டுகோடி வேலை குடுத்தாங்களா கோவாலு?

  • Jayaraman Ramaswamy - Chennai,இந்தியா

    All the lakhs, in and around Chennai are occupied by taall buildings IT parks, hospitals and temples. Where will the water go when there is incessant rain. Water reaches the destination, where the buildings are occupying the space. Before buying the apartments , people should think. Lakeview apartments, riverview buildings, and Seaview offices will naturally be affected.

  • Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ

    விடியவும் இல்லை வடியவும் இல்லை , DMK வேணாம் போ

  • அப்புசாமி -

    ஆமாம்... இவுரு மீன்வளத்துறை துணை அமைச்சராயி மீனவர்கள் எல்லாம் கோடீசுவரங்களாயிட்டாங்க. போவீங்களா?

  • கணேசன் -

    வெள்ளம் எந்த அளவிற்கு வடியாமல் உள்ளதோ அந்த அளவிற்கு தாமரை மலரும். சரியான முறையில் விதையுங்கள் அதிக மகசூலை பெறலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்