Load Image
Advertisement

" நிதியளிக்க மத்திய அரசு மறுக்கிறது" - மம்தா புகார்

 May. Center refuses to fund Bengal: Mamata complains   " நிதியளிக்க மத்திய அரசு மறுக்கிறது" - மம்தா புகார்
ADVERTISEMENT
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இருந்து அனைத்து வரிகளையும் எடுத்துக் கொள்ளும் மத்திய அரசு, மாநிலத்திற்கான பங்கை கொடுக்க மறுக்கிறது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


கோல்கட்டாவில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இன்று ஜிஎஸ்டி என்ற ஒரு வரி மட்டும் தான் உள்ளது. மாநிலத்தில் இருந்து அனைத்து வரிகளையும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் மேற்கு வங்கத்திற்கான பங்கை அளிக்க மறுக்கிறது. டில்லி சென்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு உள்ளேன். எங்களுக்கான நிதியை தர முடியாது என்றால், பிரதமர் பதவி விலக வேண்டும். இவ்வாறு மம்தா கூறினார்.


வாசகர் கருத்து (15)

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

    திதிம்மா கொஞ்சம் பொறுங்க. அமலாக்கத்துறை ரைடு உங்க ஸ்டேட்டுல அடுத்தது வருது.. உங்க எம்பிங்க வீட்டில எதனை பதுக்கி இருக்கிறார்கள் என கணக்கு கூடியவிரைவில் வரும்.. தாராளமாக உங்களோட கதறல்ஸ் அன்னிக்கு தாஸ்தி தெரியும்.. அழுகையை கொஞ்சம் நிப்பாட்டிக்கோங்க இப்போதைக்கு ஈடி வந்தவுடன் இன்னும் நிறைய இருக்கு கதறி அழுவ

  • Pandi Muni - Johur,மலேஷியா

    தீவிரவாதிகளை வளர்க்க பணம் பத்தலயாம்.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இப்போது மத்திய அரசு நன்றாக முழித்து கொண்டு விட்டது துருவி துருவி செயலை உற்று பார்க்கிறது. எங்கு மத்திய அரசின் பணத்தில் கை வைத்தாலும் பிடி யிருக்கிறது. அதனால் தான் ஊழல் செய்யமுடியாமல் எல்லா வழிகளும் அடைப்பட்டு விட்டது. மம்முதா பொறியில் அகப்பட்டா எலியாகா கிரீச்சிடுகிறார்

  • C.SRIRAM - CHENNAI,இந்தியா

    நீ தண்டத்துக்கு செலவழித்து மூட்டையும் போட்ட பிறகு அதற்கு ஈடு கட்ட மத்திய அரசின் பணம் என்றால் என்ன நியாயம் அடாவடி வுழல் அரசியல் வியாதியே ?

  • அப்புசாமி -

    ஐயா தர்ம தொரை பிச்சை போடுங்கய்யா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement