Load Image
Advertisement

காங்கிரஸ் எப்போதும் ஊழலை ஆதரிக்கிறது: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

 Congress always supports corruption: Union Minister Kishan Reddy   காங்கிரஸ் எப்போதும் ஊழலை ஆதரிக்கிறது: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
ADVERTISEMENT

புதுடில்லி: காங்கிரஸ் எப்போதும் ஊழலை ஆதரிக்கிறது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து கிஷன் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராகுலின் நெருங்கிய நண்பரும், காங்கிரசின் ராஜ்யசபா எம்.பி.,யுமான தீரஜ் சாஹூவின் அலுவலகங்களில் இருந்து, சுமார் 200 கோடி ரூபாய் வருமான வரித்துறை கைப்பற்றியது. திரஜ் சாஹூவுக்கு எதிரான வருமான வரித்துறை சோதனைகள் குறித்து எதுவும் கேட்காமல் ராகுல் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று நான் கேட்க விரும்புகிறேன்.

இதைப் பற்றி ராகுல் ஏன் சமூக வலைதளங்களில் எதுவும் பதிவிடவில்லை? ஏனென்றால் காங்கிரஸ் எப்போதும் ஊழலை ஆதரிக்கிறது. நீங்கள் எப்போதும் வருமான வரித்துறையை விமர்சிக்கிறீர்கள். ஆனால் இப்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?. இவ்வாறு பல்வேறு கேள்விகளை கிஷன் ரெட்டி எழுப்பி உள்ளார்.


வாசகர் கருத்து (6)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஊழல் செய்வதற்கே காங்கிரஸ் கட்சி உள்ளது.

  • rama adhavan - chennai,இந்தியா

    ராஜஸ்தான், மத்திய பிரேதேஷ், சாட்டிஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றதே? எப்படி? தெலுங்காணாவில் ராவ் எதிர்ப்பு அலையில் தான் காங்கிரஸ் வந்தது. பிரசாந்த் கிஷோர் அறிக்கையை பார்க்கவும்.

  • raja - Cotonou,பெனின்

    அட கூமுட்ட அப்புவே... சந்திரா சேகரராவ் திருட்டு திராவிடம் போல குடும்பமா சேர்ந்து ஊழல் பண்ணியதால் தான் இந்த திருட்டு காங்கிரஸ் வந்து இருக்கு... இவங்களான்பற்றி போக போக மக்கள் புரிந்து கொள்வார்கள் பார்...

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பி.ஜே.பி யில் மட்டும் என்ன வாழுதாம் ,அவர்கள் மறைமுகமாக ஊழலை ஆதரிக்கின்றனர்.....

  • பேசும் தமிழன் -

    யாரு கண்டா..... அங்கே இருந்ததது.... இத்தாலி கம்பெனி பணமாக கூட இருக்கலாம்.... அதனால் தான் பப்பு வாயே திறக்காமல் இருக்கிறார் போல் தெரிகிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்