Load Image
Advertisement

ஆர்.எஸ்.பாரதி மகனுக்கு குவியும் கண்டனம்

 Condemnation heaped on son of RS Bharati   ஆர்.எஸ்.பாரதி மகனுக்கு குவியும் கண்டனம்
ADVERTISEMENT
சென்னை: சென்னை மழை வெள்ளம் குறித்து கள நிலவரத்தை விவரித்த, பத்திரிகையாளர் ஷபீருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி பேசினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.


வாசகர் கருத்து (39)

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    பெயருக்கும் கருத்துக்கும் சம்பந்தம் இல்லை போல

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    குட்டிச்சுவர். அப்பாவைப்போல மகன்.

  • nagaraajan - yeravancherry,இந்தியா

    வேண்டும் வேண்டும் தேடி தேடி ஓட்டு திராவிட கட்சிக்கு ஒட்டு போடீங்க , பாரதி ஒரு ஆளு ? நாக்குல என்ன வருதுன்னே தெரியாது , ஓட ஓட விரட்டுங்கள் , சமூக விரோதிகளின் கூடாரம் . நல்ல பாடம் கற்று கொடுங்கள்

  • venkatakrishna - Trichy,இந்தியா

    R.S.பாரதி மகனுக்கு தேர்தலில் தென் சென்னை MP தொகுதி உறுதி. ஏன் எனில் தன்னை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ள negative approach method உபயோகிக்காதிங்க உதயநிதி போல, ஏன்எனில் சனாதனம் என்ற வார்த்தை ஒன்றுதான் தெரியும். அதன் விளக்கம் தெரியாது. சனாதனத்தை பற்றி பேசினால், அரசியலில் பிரபலமாகலாம் என்று யாரோ சொல்லி அவர் சொன்னது.

  • Kumar - California,யூ.எஸ்.ஏ

    ஆர்.எஸ்.பாரதியும் அவரது மகனும் ஒரு திருக்குறளை போல் உள்ளனர். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொள் எனும் சொல்" போல் உள்ளது. அப்பனை போல் பிள்ளை....திராவிட மாடல் என்பது இதுதான். .தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு அவமானம்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement