Load Image
Advertisement

சந்திரசேகர ராவிடம் நலம் விசாரித்தார் தெலுங்கானா முதல்வர்

 Chandrasekhara Rao Health: Hospital Report   சந்திரசேகர ராவிடம் நலம் விசாரித்தார் தெலுங்கானா முதல்வர்
ADVERTISEMENT
ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தனது பண்ணை வீட்டில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மருத்துவமனை அறிக்கை



இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், அறுவை சிகிச்சைக்கு பிறகு நன்கு குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முதல்வர் சந்திப்பு




மருத்துவமனையில் சந்திரசேகர ராவை சந்தித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.


வாசகர் கருத்து (6)

  • B MAADHAVAN - chennai,இந்தியா

    தேர்தல் முடிந்தவுடன், வரக்கூடிய வழக்குக்கு பயந்து முன்கூட்டியே மருத்துவமனையில் சேர்ந்து செந்தில் பாலாஜி போல் செய்து கொண்ட அறுவை சிகிச்சையா அல்லது உண்மையான அறுவை சிகிச்சையா என்று தெரியவில்லையே... வயதாகிவிட்டது. இனி அடுத்து வாரிசு அரசியல் கொண்டு வர எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும்... ஆரம்பம் தான்... இனி தெரியும்...

  • Hari - chennai,இந்தியா

    கோயில் கட்டும் சந்திரசேகர ராவ் செய்த பாவத்திற்கு உடனடி தண்டனை கிடைத்துள்ளது ஆனால் கோயிகளை இடிக்கும் கோபாலபுரம் கும்மளுக்கு ஒன்னும் ஆகலியே ஏன்?

    • sankar - Nellai,இந்தியா

      செய்த பாவம் எப்பவேண்டும் என்றாலும் திரும்ப அடிக்கும் தம்பி - அதுதான் கர்மா

  • சீனி - Bangalore,இந்தியா

    மாசம் பல கோடி குடும்ப வருமானம் போனது பற்றி வருத்தத்தில், நெஞ்சுவலி வந்திருக்கும்.

  • ganesha - tamilnadu,இந்தியா

    இவருக்கே இந்த நிலைமை னா 😭

  • C G MAGESH - CHENNAI,இந்தியா

    அடுத்த அணில் இவர் தானா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement