Load Image
Advertisement

ராஜ்புத் தலைவர் சுக்தேவ் சிங் கொலை வழக்கு: 3 பேர் கைது

 Rajput leader Sukhdev Singh murder case: 3 arrested   ராஜ்புத் தலைவர் சுக்தேவ் சிங் கொலை வழக்கு: 3 பேர் கைது
ADVERTISEMENT
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், பிரபலமான ராஜ்புத் தலைவர்களில் ஒருவரும், ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா கட்சி தலைவருமான சுக்தேவ் சிங் கோகமேடி, ஜெய்ப்பூரில் உள்ள வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி ஹரியானா மாநிலம் மகேந்திரகரை சேர்ந்த ராம்வீர் சிங் உட்பட 3 பேரை டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement