Load Image
Advertisement

கார் மீது லாரி மோதி தீப்பற்றியது: 8 பேர் பலி

 Truck collides with car and catches fire: 8 killed   கார் மீது லாரி மோதி தீப்பற்றியது: 8 பேர் பலி
ADVERTISEMENT
லக்னோ: உ.பி., மாநிலத்தில் கார் மீது லாரி மோதி தீப்பற்றிய விபத்தில் காரில் சென்ற 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

உத்திரபிரதேச மாநிலம் பரெய்லி பகுதியில் உள்ள நைனிடால் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த டிரக் மீது மோதியது.

மோதிய வேகத்தில் கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தீப்பிடித்து எரியத் துவங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement