Load Image
Advertisement

நாகை மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது

 25 fishermen arrested by Sri Lanka Navy   நாகை மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது
ADVERTISEMENT
நாகை: மீன் பிடிக்க சென்ற நாகையை சேர்ந்த மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததால் பருத்தி துறை கடல்பகுதியில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்களிடம் இருந்து படகுகள் , மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


வாசகர் கருத்து (3)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    புயல் வரும். புயல் கரையை கடக்கும். ஆனால் இந்த மீனவர் பிரச்சினை ஒருநாளும் முடிவுக்கு வரவே வராது. அமெரிக்காவில் எப்படி துப்பாக்கி சூடு பிரச்சினையோ, அதுபோன்று இந்த மீனவர் பிரச்சினை.

  • GhoriMuhammad,Tanjore -

    கடலுக்கு மீனை பிடிப்பதற்கு மட்டும் போகணும் அதவிட்டு கடத்துவதற்கு போனா இப்படித்தான் மாட்டிக்கணும்.

  • அப்புசாமி -

    மிக்ஜாம் புயலுக்கு பயந்து இங்கேருந்து மீன்கள் இலங்கைக்கு இடிப் போயிருச்சு. அவை எல்லாம் தமிழ் மீன்கள். இலங்கை அரசு அவற்றைப் பிடித்து நம்மிடம் ஒப்படைக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்