Load Image
Advertisement

பா.ஜ., மாநில செயலாளர் இல்ல திருமண விழா

 BJP, State Secretarys house wedding ceremony    பா.ஜ., மாநில செயலாளர் இல்ல திருமண விழா
ADVERTISEMENT


உளுந்துார்பேட்டை : பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் இல்ல திருமண விழா, உளுந்துார்பேட்டையில் நடந்தது.

பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தங்கை தீபிகா - வீரசோழபாண்டியன் திருமண விழா கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, திருச்சி சாலையில் உள்ள லலிதா சக்கரவர்த்தி திருமண மண்டபத்தில், இன்று (10ம் தேதி) நடக்கிறது. நேற்று (9ம் தேதி) மாலை வரவேற்பு விழா நடந்தது.

விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று மணக்களை வாழ்த்தினர்.

மேலும், பொதுச் செயலாளர் காந்தாயினி, மாநில துணை செயலாளர் சம்பத், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், மும்பை மாநில தலைவர் ராஜா, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள், நகர தலைவர் காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement