Load Image
Advertisement

பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த பெண்ணை இரக்கமின்றி விரட்டியடித்த குடும்பத்தினர்

 The woman who voted for BJP was mercilessly chased away by the family    பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த பெண்ணை இரக்கமின்றி விரட்டியடித்த குடும்பத்தினர்
ADVERTISEMENT

போபால், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த முஸ்லிம் பெண்ணை, அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு விரட்டிய நிலையில், அவரை தன் வீட்டிற்கு வரவழைத்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசினார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகளை எண்ணியதில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆளும் பா.ஜ., 163 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.

முன்னதாக, இம்மாநிலத்தைச் சேர்ந்த சமீனா என்ற பெண், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தார். இதையறிந்த அவரது குடும்பத்தினர், அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர்.

தன் இரு குழந்தைகளுடன் அந்த பெண் தவித்து வருவதை அறிந்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அவரை தன் வீட்டிற்கு வரவழைத்து நேற்று பேசினார்.இச்சந்திப்புக்குபின் அந்த பெண் கூறியதாவது:

அரசியலமைப்பு சட்டத்தின்படி, நாம் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டளிக்கும் உரிமை உள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், தன் ஆட்சிக்காலத்தில் எவ்வித தவறும் செய்யாத நிலையில், அவருக்கு நான் ஓட்டளித்தேன். எனக்கும், என் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதாக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதியளித்துஉள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (17)

  • ram - mayiladuthurai,இந்தியா

    இவனுங்களுக்கு இந்தியாவில் சிறுபான்மை என்று அதிகமான சலுகைகள் அதை முதலில் நிறுத்த வேண்டும்.

  • vadivelu - thenkaasi,இந்தியா

    இவனுங்கதான் மத சார்பற்ற இஸ்லாமியர்கள்.எல்லாம் வல்ல அல்லா தான் இவர்களை நல்வழி படுத்த வேண்டும்.

  • kumarkv - chennai,இந்தியா

    We should kick out this family out of India as they are not sui for India.

  • Ganapathy - chennai,இந்தியா

    இன்னும் சில முட்டாளுங்க இஸ்லாமியர் இந்துக்களின் நண்பர்கள் அப்டீன்னு கூவிகினு திரியறானுங்க ஆனா அவங்க ரொம்ப கிளியரா நம்பள எதிரின்னு காட்டிக்கிறானுங்க

  • M Ramachandran - Chennai,இந்தியா

    சற்றும் பொறுமையில்லா பொறுப்பில்லா மதம் தலைக்குக்கேரிய ரிய குடும்பத்தினர். குடும்பத்தை விட அரசியல் முக்கியமா? முஸ்லீம் மற்றும் முகலாயர் மான்னர்கள் செய்த அட்டூழியத்திற்கு அந்த மதத்தையையெ விரட்ட வேண்டுமென்று மக்கள் நிநைய்ய திருந்தால் இவர்கள் எங்கு செல்ல முடியும் ஹிந்துக்களாய்ய இருந்து இருந்து கட்டாயத்தின் பெயரில் மதம் மாரியா வரலாரறை மறக்க இயலுமா இவர்கல்லை எந்த முஸ்லீம் அரசு நாடும் முஸ்லீம் என்ற அடிப்படையில் ஏற்று கொள்ளுமா? இதையேதான் நினைத்து பார்பதில்லை? ஹிந்துக்களுக்கு இருக்கும் பொறுமை இவர்களுக்கில்லாமல் போயிற்று

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement