Load Image
Advertisement

கவர்னர் மாளிகையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு

 NIA officials inspect Governor House   கவர்னர் மாளிகையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு
ADVERTISEMENT
சென்னை: சென்னை கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, இன்று(டிச.,09) என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.


சென்னை கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் உள்ள கவர்னர் மாளிகை முன்பாக கடந்த அக்.,25ம் தேதி கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்தனர்.

இது தொடர்பான அறிக்கையை கவர்னர் மாளிகை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த கவர்னர் மாளிகை முன்பு இன்று ஆய்வு செய்தனர்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (8)

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    ஏன் NIA வும் இப்படி காமெடி வேலைகளில் இறங்கியிருக்கிறது?

  • Sundar -

    இவ்வளவு நாள் கழித்து ஆய்வா? Permission கிடைத்தவுடன் உடனே வரவேண்டியதுதானே...

  • பாமரன் -

    அந்த பெரிய ஆட்டம்பாம் போட்டு புஸ்ஸாகி அதுக்கப்பால புயல் வெள்ளம்லாம் வந்து அதுவும் வடிஞ்சு மக்கள் நார்மலாக இருக்கும் போது சுறுசுறுப்பாக இந்த சிரிப்பு போலீஸ் விசாரணைன்னா.. .ஒரு ஆதாரமும் இல்லைன்னு இவிங்க பார்ப்பாங்களோ..

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    என்றோ நடந்த குண்டுவெடிப்புக்கு இன்று ஆய்வு செய்து என்ன பயன்? இவர்கள் எல்லாம் யோசித்து இப்படி ஆய்வு செய்கிறார்களா... அல்லது...

  • அப்புசாமி -

    கவுர்னர் மாளிகைக்கும் ரோடுக்கும் முக்கா மைல் தூரம் இருந்தாலும் உள்ளே சென்று ஆய்வாங்க.

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை

      பசிக்குமுல்லே..

    • வாய்மையே வெல்லும் - மனாமா

      கருக்கா வினோது நீட்டு பசிக்காக சோறு போட்டதே இந்த வீணாப்போன தீய மூர்கள் தான் என மதுரை அல்லக்கைகள் ஒத்துக்கொண்டு விட்டனர் ..தெரியாமத்தான் கேட்கிறேன் ஒரு படிக்காத மூனாந்தர கைதிக்கு மெடிக்கல் சீட்டு நீட் பரிக்ஷைக்கும் எண்ணங்கப்பா சம்பபந்தம்.. உங்க ரீலுக்கு அளவே இல்லையா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement