Load Image
Advertisement

இன்றைய தினமலர் 100

Todays Dinamalar is 100    இன்றைய தினமலர் 100
ADVERTISEMENT
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.


வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. சில நொடிகளில் பல செய்திகளை தரும் தினமலர் எக்ஸ்பிரஸ் 100 என சதம் அடிக்கும் செய்திகள் வழங்கப்படுகிறது. இதனை காண கீழே வழங்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=OzjNoIRWxaE&t=835s


வாசகர் கருத்து (2)

  • sankar - bangalore,இந்தியா

    தினமலரின் ரொம்ப பழைய வாசகன் என்ற முறையில் ,தமிழனின் வரப்ரசாதமாக ,மேலும் சதங்கள் பார்க்க , எனது மனமார வாழ்த்துக்கள் .

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    தினமலர் பத்திரிகை மேலும் பல சதங்கள் அடிக்க விழைகிறேன். வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement