Load Image
Advertisement

கள்ளச்சந்தையில் ஆவின் பால் விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் தங்கம் தென்னரசு

 If cows milk is sold in black market, license will be revoked: Minister Thangam Thanaras    கள்ளச்சந்தையில் ஆவின் பால் விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் தங்கம் தென்னரசு
ADVERTISEMENT


சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்கள் பால், உணவு இன்றி அவதியடைந்துவருகின்றனர். இந்நிலையில் இன்று(நவ.,07) காலை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும். ஆவின் பாலை அதிக விலையில் விற்கக்கூடாது என ஆவின் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


வாசகர் கருத்து (22)

  • sridhar - Chennai,இந்தியா

    It is our good fortune that admk was in power during corona. Imagine what would have happened in dmk was in power.

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

    கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் ... மக்கள் துயரத்திலும் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன்.. இந்த துயரமான வெள்ளத்திலும் எங்கும் எதிலும் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன்... அடுத்த முறை எவனாச்சும் தீய மோர்கார்க்கு வோட்டு போட்டால் ஆண்டவனால் கூட உங்களை காப்பாற்றமுடியாது ..

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    சென்னை அயனாவரம் முழுவதும் ஆவின் பால் கடந்த நான்கு நாட்களாக ஆவின் டீலர்களிடம் விநியோகம் கிடையாது என்னவென்று விசாரித்ததில் அங்குள்ள அரசியல்வாதிகள் ஆவின் பாலை டி கடைகளில் அதிகவிலைக்கு விற்கும் நிலைமை உள்ளது .பொதுமக்களெல்லோரும் பெரும் கோபத்திலுள்ளார்கல் திராவிட மாடல் அரசில் எல்லாரிடத்திலும் கொள்ளை ஊழல்கள் .சரியான நடவடிக்கை தேவை

  • நாஞ்சில் நாடோடி - Hydarabad,இந்தியா

    மனோ தங்கராஜ் எங்கே?

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    அடேய் ஆவின் நிர்வாகம் அரசு கிட்டத்தானே இருக்கு அது எப்படி கள்ளச்சந்தைக்கு போயிடுச்சு.. உங்க மந்திரி கள்ளமார்கெட்டில் காசு வாங்கிகிட்டு ஆவின் தரத்தை குறைத்தாரே அத சொல்லுறியா... அப்ப சரி... நீயே சொல்லுற அப்புறம் நாங்க என்ன சொல்ல

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement