Load Image
Advertisement

நாளை முதல் நடமாடும் காய்கறி கடைகள்

 Mobile vegetable shops from tomorrow     நாளை முதல்  நடமாடும்  காய்கறி கடைகள்
ADVERTISEMENT

சென்னை : கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில், கூட்டுறவு துறை சார்பில் நடமாடும் காய்கறி கடைகள் வாயிலாக, குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கூட்டுறவு துறை விடுத்த செய்தி குறிப்பு:



கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவுறுத்தல்படி, 10 நடமாடும் கடைகள் துவக்கப்பட்டு, மணலி, மாதவரம், பெருங்குடி, பள்ளிக்கரணை, வேளச்சேரியில் வசிக்கும் மக்களுக்கு, 1 பிஸ்கட் பாக்கெட், 1 லிட்டர் குடிநீர் பாட்டில், ரொட்டி பாக்கெட், பால் பவுடர் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டன.

இவற்றுடன், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

நாளை முதல் கூடுதல் வாகனங்களில், மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (5)

  • Seshan Thirumaliruncholai - chennai,இந்தியா

    அரசு விற்பனை செய்வது தீர்வு அல்ல. மக்கள் வாங்கும் நிலையில் ஆண்டு முழுவதும் அரசு நடமாடும் வண்டி மூலம் நடத்த இயலுமா ? செய்தால் தான் மக்கள் அரசு.

  • V GOPALAN - chennai,இந்தியா

    Thanks to Edapadi. He only introduced during for na period and thereafter continued for a long time. Direct Marketing by farmers by bringing upto Tambaram. From there hundreds of mini van will buy and sell in all streets. Koimbedu middlemen were mostly eliminated. Stalin should thank Edapadi for this novel idea

  • duruvasar - indraprastham,இந்தியா

    முழங்கால் அளவுக்கு இன்னும் தண்ணீர் தேங்கும் தெருக்களில் முதலில் மக்களின் வீட்டருகே வண்டி வருமா ?

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    எண்ணம் என்னமோ நல்ல எண்ணம்தான். ஆனால் அந்த காய்கறிகாரிகளை அந்த பகுதியில் உள்ள திமுகவினர் அராஜகம் செய்து பறித்துக்கொள்வார்கள்.

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    எல்லோருக்கும் விடியல் தந்த கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க. ஒன்றிய அரசு,திராவிட மாடலின் தந்தை விடியல் சாரை கண்டு பாடம் படிக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்