Load Image
Advertisement

உதயநிதி மன்னிப்பு கேட்க ஸ்டாலின் அறிவுறுத்தினாரா

'உதயநிதி மன்னிப்பு கேட்க

ஸ்டாலின் அறிவுறுத்தினாரா?பா.ஜ.,வை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது:சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டாம் என, எம்.பி., செந்தில் குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாக, லோக்சபாவில் பாலு தெரிவித்தார். அவரிடமும், ஸ்டாலினிடமும் நான் ஒரு கேள்வியை கேட்க வேண்டும். சனாதன தர்மம் குறித்து இழிவாக பேசிய உதயநிதியை மன்னிப்பு கேட்கும்படி, ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளாரா? ராஜாவை மன்னிப்பு கேட்கும்படி அவர் அறிவுறுத்தி உள்ளாரா? நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில், 'இண்டியா' கூட்டணியினர் ஈடுபட்டுள்ளனர். இதை எதிர்த்து உறுதியுடன் பா.ஜ., போராடும். இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து (16)

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  தேர்தல்ல வோட்டு பாதிப்பு ஏற்படும்னு பிரசாந்த் கிஷோர் மாதிரியான ஆட்கள் மூலம் சொல்லுங்க, உடனே மன்னிப்பு என்ன கால்ல கைல விழணும்னாலும் சரி, குப்புற கவுந்து நிக்கனும்னாலும் சரி, காவடி எடுக்கணுமா, அலகு குத்தணுமா, என்ன செய்யணும்னு சொல்லுங்க ராசா.

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  வாரிசாக பிறந்ததினால் இந்த தெனாவட்டு , இவன் மட்டுமா மன்னிப்பு கேட்க வேண்டும் , ஆ ராசா , செந்தில் குமார் என்று வரிசையா ஆடுற ஆட்டம் எவ்ளோ நாளுக்கு?

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

  எத்தனை வன்கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்பது ? ராமசாமி தனது பள்ளி ஆசிரியையிடம் தவறாக நடந்துகொண்டு தர்ம அடி வாங்கியது முதல் , வன்கொடுமையற்ற தினம் என்பது இதுவரை இவர்களுக்கு இருந்தது இல்லை ...வன்கொடுமை செய்யாத நாள் , நாளே அல்ல -என்ற கொள்கையுடைய இவர்கள் , நடுத்தெருவில் அடிவாங்கி சாவது காலத்தின் கட்டாயம் ..இயற்கையின் தண்டனை மிக மிக கொடூரமாக , இரக்கமற்றதாக இவர்களுக்கு இருக்கப்போகிறது ...,.

 • Mohan - Salem,இந்தியா

  ரொம்ப சரி. ஹிந்துக்களை எதிர்ப்பது தான் திமுக வின் கொள்கை. ஆனா ஒன்னு செய்யட்டும்., கடவுள்களை வணங்கி சாமி கும்பிடும் எந்த இந்துவின் ஓட்டும் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல எந்த திமுக தலைவருக்காவது நெஞ்சுத்துணிவு உண்டா?. அப்படி இருந்தால் சொல்லிப் பாருங்க உடன் பிறப்புகளே

  • Anand - chennai,இந்தியா

   அப்படி சொன்னாலும் சொரணைகெட்ட ஹிந்துக்கள் சிலர் குவார்ட்டர், கோழி பிரியாணி, ஐநூறு ரூவாய்க்கு ஆசைப்பட்டு அவனுக்கு தான் ஓட்டுபோடுவார்கள்.....

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே, நீதி நியாயம் தர்மம் சத்தியம் இவையெல்லாவற்றையும் இந்திய மண்ணில் நீங்கள் போராட வேண்டிய அவசியமில்லை. இந்தியாவை ஒட்டியுள்ள ஓரிரண்டு அண்டை நாடுகளுக்கு சென்று அங்கு உங்கள் போராட்டத்தை தொடங்குங்கள் நல்ல மரியாதையும் வரவேற்பும் கிடைக்கும்.

  • sridhar - Chennai,இந்தியா

   வேடிக்கையாக கூட மாண்புமிகு, அவர்களே என்றெல்லாம் திமுக ஆட்களை சொல்லாதீர்கள். மக்கள் பயங்கர கடுப்பில் இருக்காங்க .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement