Load Image
Advertisement

கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அழைப்பு

We will ask for help and wipe away grief: Actor Vijays call   கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அழைப்பு
ADVERTISEMENT
சென்னை: மழை நிவாரண பணிகளில் ஈடுபட விஜய் மக்கள் இயக்கத்திற்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்து உள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் உணவு இன்றி தவிப்பதாக செய்திகள் வருகின்றன.

உதவிகேட்டு இன்னமும்நிறைய குரல்கள் சமூக வலை தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. அரசின் மீட்பு நடவடிக்கை பணிகளில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தன்னார்வலர்களாக இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் அழைப்பு விடுத்து உள்ளார்.


வாசகர் கருத்து (15)

  • ராமகிருஷ்ணன் -

    என்ன டகால்டி வேலையெல்லாம் செஞ்சி பார்த்தாலும் உன் கட்சி இன்னொரு குய்யம் ஆகிவிடும். மரம் மலை என்று ஜம்பு பன்னி சம்பாரித்த காசு பத்திரம் கன்னு.

  • N.Chinnachamy - கொல்கத்தா,இந்தியா

    வெள்ள நிவாரண பணிகளுக்கு ஒரு 200 கோடி ரூபாயை செலவு செய்து உங்கள் ஹீரோயிஷத்தை நிரூபியுங்கள் பார்க்கலாம்

  • N.Chinnachamy - கொல்கத்தா,இந்தியா

    இந்த மழை வெள்ளத்தை யெல்லாம் சில நொடிகளில் தீர்வு காணும் கதாநாயகனாக நடித்து ஒரு படத்தை எடுங்கள், நிறைய காசு கிடைக்கும். நடிகர்/நடிகைகள் வசனம் பேசியது போதும்

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    இவ்ளோ லேட்டா வந்திருக்கீங்க , சீக்கிரம் சார்

  • கந்தசாமி,மதகுபட்டி -

    இவனெல்லாம் சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement