Load Image
Advertisement

மீட்பு பணிகளை துரிதப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம்

Chennai Rain, Chennai Flood: Appointment of additional ministers to speed up rescue work: Chief Minister Stalin   மீட்பு பணிகளை துரிதப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம்
ADVERTISEMENT
சென்னை: மழை வெள்ள பாதிப்பு தொடர்பான மீட்பு பணிகளை துரிதப்படுத்த கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.


இதன்படி முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவில், அரும்பாக்கம் பகுதியை கண்காணிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் செம்மஞ்சேரி பகுதிக்கு அமைச்சர் மெய்யநாதன், ராயபுரம் பகுதிக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் சென்னை எழிலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உடன் இணைந்து அமைச்சர் டி.ஆர்.பி.,ராஜா இணைந்து செயல்படுவார்.

தவிர சென்னை கே.கே.நகர் பகுதியில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் ரகுபதி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.மீட்பு பணிகளுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பொறுப்பாளராக செயல்படுவார். திருவெற்றியூர் பகுதிக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மற்றும் எம்.பி., கே.ஆர். என். ராஜேஷ்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்து உள்ளார்.


வாசகர் கருத்து (26)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அமைச்சர் உதயநிதி தி மோஸ்ட் வாண்டட்,...பட் வாட் எ கிரேட் எஸ்கேப் ....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு வரும் தமிழக அமைச்சர்களை மக்கள் கொதித்து எழுந்து ரவுண்டு கட்டப்போகிறார்கள். மந்திரிகள் துண்டைக் காணோம் ,துணியைக் காணோம் என்று பின்னங்கால் பிடரியில் பட ஓடி ஒளியப்போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அது சரி ,பொது மக்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் அமைச்சர்கள் சரியான பதில் சொல்வார்களா ...???சந்தேகமே .....

  • panneer selvam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Stalin ji did not understand the consequence of deputing various ministers to oversea the relief work. Every minister has to be accompanied by top officials of the particular area as spectator to explain to the minister that too after leaving their work to supervise / guide the various teams working at critical places . It disturbs the rhythm of relief work . You could see that every time , Chief minister field trip is accompanied by mayor , commissioner , chief engineers and area senior officials leaving their important work . It harms more than bring good . Dravidian parties never understand the working of government machinery In last pathetic rail accident in Orissa, railway minister did advised all seniors like Navin Patnaik , Mamta and other central ministers including Tamilnadu ministers not to come to site as it will hamper the speed of relief work

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    எதற்கு மேலும் அமைச்சர்கள்.குத்தாட்ட போடவும் குடிக்கவோ தானே. இவர்கள் எல்லாம் ஒரு மந்திரிகளை.உன் அப்பன் காலத்தில் கூட இது போல் இல்லையடா முடம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement