Load Image
Advertisement

மிரட்டிய மிக்ஜாம்: மழைநீரில் பழுதடைந்த பைக்குகள்: மெக்கானிக் கடையில் கூட்டம்

 Bikes standing here and there: piled up in the mechanics shop   மிரட்டிய மிக்ஜாம்: மழைநீரில் பழுதடைந்த பைக்குகள்: மெக்கானிக் கடையில் கூட்டம்
ADVERTISEMENT
சென்னை: சாலையில் தேங்கிய தண்ணீரால் ஆங்காங்கே பழுதடைந்து நின்ற இருசச்சக்கர வாகனங்கள் மெக்கானிக் கடைகளில் குவிந்தன.

சென்னையில் தொடர் கனமழையால் சாலையில் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கின்றன.
இதனால் கடந்த மூன்று நாட்களாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னையில் சற்று நிலைமை சீரடைந்ததால், பொதுமக்கள் சாலையில் வலம் வர துவங்கின.

இன்னும் சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி ஆங்காங்கே பழுதடைந்து நின்றன. வாகனங்களை சீரமைக்க மெக்கானிக் கடைகளில் இருசக்கர வாகனங்கள் குவிந்தன.


வாசகர் கருத்து (3)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    மெக்கானிக்குகள் காட்டில் இனி பணம் மழை...

  • g.s,rajan - chennai ,இந்தியா

    சரிவரத் திட்டமிடாத நகர்ப்புற அமைப்பால் ,வெள்ளத்தால் வீடு மற்றும் வாகனங்களைப் பராமரிக்க பொது மக்களுக்கு தண்டச் செலவு....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இரு சக்கர ,நான்கு சக்கர வாகனம் பழுது பார்ப்பவர்கள் காட்டில் இனி அடை மழை தான் ,மக்களுக்கு வீண் செலவு ,யார் காசு கொடுப்பார்கள் ,அரசாங்கம் கொடுக்குமா,இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் சாதாரண மக்களுக்கு அரசு கொடுத்து உதவுமா ...???

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement