Load Image
Advertisement

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்

Thangam Thanarasu, Michaung Storm, Chennai Flood: Time to pay electricity bill in 4 districts including Chennai   சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்
ADVERTISEMENT
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிச.,18 வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மின் கட்டணம் செலுத்துவதற்கு நாளை உடன் அவகாசம் முடிவடைய இருந்தது. ஆனால், புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் முழு அளவில் இயல்பு நிலை திரும்பவில்லை. இதனையடுத்து, இந்த 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த 4 மாவட்டங்களிலும் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை டிச.,18 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் அவர் வரும் 18 ம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணத்தை செலுத்தலாம் என அறிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (9)

  • Krish -

    When there is no electricity in Chennai, what is the payment for? Useless fellows. You should be paying this to the public from the 4000 crores you guys swindled.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இந்த பேரிடர் காலத்திலும் கட்டணத்திலேயே குறியா இருக்கான் இவன். இவனை என்ன செய்வது? கண்டம் துண்டமா...

  • Gowtham Saminathan -

    தகுதியற்றவர்கள் கிட்ட துறை இருந்தால் இந்த இலட்சணத்தில் இருக்கும்... சோற்றுக்கும், தண்ணீருக்கும் மக்கள் அவதிப்படும் நிலையில் பெரிய உபகாரம் செய்துவீட்டீர்கள்... மெச்சிக்கொள்கிறேன்

  • அருண் குமார் - ,

    பிரபு என்ன தாராள மனுசு உங்களுக்கு..

  • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

    இதே திமுக எதிர்க்கட்சியில் இருந்தால் ஆளும் கட்சியினரை தள்ளுபடி செய்ய சொல்லி அரசியல் செய்வார்கள் . இப்போது பாருங்கள் அவகாசம் தர்றாங்களாம்..ஏன் அவகாசம் கொடுக்க முடியாதுன்னு சொல்லித்தான் பாருங்களேன். தள்ளுபடி செய்து காட்டுங்களேன் பார்ப்போம். இந்த இக்கட்டான சூழல் கூட வசூலில் மும்முரம் காட்டுகின்ற திமுக இந்த மக்களுக்கான தீயசக்தி என்பதுதான் சரி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்