Load Image
Advertisement

போதிய அளவில் ஆவின் பால் பவுடர்: மனோ தங்கராஜ்

Adequate Aavin Milk Powder: Thangam Tennarasu போதிய அளவில் ஆவின் பால் பவுடர்: மனோ தங்கராஜ்
ADVERTISEMENT
சென்னை: ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பு உள்ளது என அமைச்சர் மனோ தங்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியிருப்பதாவது: ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


நடமாடும் கடைகள்



புயல் பாதித்த பகுதிகளில் நடமாடும் பசுமை பண்ணை கடைகள் மூலம் காய்கறிகள், பால், பிஸ்கட், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து (3)

  • sankar - Nellai,இந்தியா

    பால் கிடைக்காமல் மக்கள் அவதி - இவர் இங்கே புழுகிக்கொண்டு இருக்கிறார்

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.... விற்றால் லாபம் வரும் அப்புறம் எதற்கு அந்த ஐயாயிரம்கோடி ? இது கோமாளி ஆட்சிதான்

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    பால் வளதுறை அமைச்சர் எங்கே? அவருக்கு எதற்கு வெட்டி சம்பளம்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement