Load Image
Advertisement

வெள்ளம் தேங்கிய பகுதியில் சிக்கி விட்டீர்களா?: படகு உதவிக்கு கூப்பிடுங்க!

Stuck in a flooded area?: Call for boat help!  வெள்ளம் தேங்கிய பகுதியில் சிக்கி விட்டீர்களா?: படகு உதவிக்கு கூப்பிடுங்க!
ADVERTISEMENT
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையில் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் மழைக்கு தப்பவில்லை. மழை ஓய்ந்து 2 நாட்கள் ஆகியும் பல பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

உணவு, குடிநீர், அவசர உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், படகு சேவை மற்றும் அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


அந்த எண்கள் இதோ:மாம்பலம் கிண்டி- 94450 00488

Tamil News
அம்பத்தூர்- 94450 00489
செங்கல்பட்டு- 94450 00489
திருவள்ளூர்- 94450 00494
தாம்பரம்- 94450 00502
பூந்தமல்லி- 94450 00496
எழும்பூர், நுங்கம்பாக்கம்- 94450 00486
பொன்னேரி- 94450 00490
கும்முடிப்பூண்டி- 94450 00491
தண்டையார்பேட்டை- 94450 00484

புரசைவாக்கம், பெரம்பூர்- 94450 00485
மயிலாப்பூர்- 94450 00487
திருத்தணி- 94450 00492
பள்ளிப்பட்டு- 94450 00493

ஊத்துக்கோட்டை- 94450 00495
காஞ்சிபுரம்- 94450 00497
உத்திரமேரூர்- 94450 00498
ஸ்ரீபெரும்புதூர்-94450 00499

திருக்கழுகுன்றம்- 94450 00501
மதுராந்தகம்- 94450 00503
செய்யூர்- 94450 00504
சைதாப்பேட்டை- 9445190737
அடையார்- 9445190013
ஆலந்தூர்- 9445190012
பெருங்குடி- 9445190014
தாம்பரம்- 9445051077
வேளச்சேரி- 9790652255


வாசகர் கருத்து (5)

 • hariharan -

  தமிழ்நாட்டில் அரசு படகுத்துறை தொடங்கலாம். அமைச்சர் முதல் எடுபிடி வரை ஆட்களை வேலைக்கு நியமிக்கலாம். அறநிலையத்துறை போன்று படகையும் அமைச்சர் வீட்டு உபயோகத்திற்கு வைத்துக்கொள்ளலாம். கடைசியில் கரையான் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டது என்று தப்பித்துவிடலாம்.

 • Raa - Chennai,இந்தியா

  இந்த நம்பர் எல்லாம், புயலுக்கு முன் கொடுக்கணுமா இல்ல, இந்த செய்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு போக வழியே இல்லாத இப்ப கொடுப்பீர்களா? புடுங்கும் ஆணி எல்லாம் தேவை இல்லாதா அணிதான். அல்லது எமெர்ஜென்சிக்கு என்று ஒரு ஏன் எப்போதும் தந்து அதிலிருந்து எந்த எண்ணுக்கு வேண்டுமானால் பார்வேர்ட் பண்ணித் தொலைய வேண்டியதுதானே?

 • Sugumar - Tambaram west (mudichur),இந்தியா

  வாழ்க நல் உள்ளம் கொண்ட அனைவரும்.என் பணிவான வணக்கம்

 • Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்

  இதை படிப்பதற்கு அந்த பகுதியில் இருப்போர்களிடம் தொலைபேசி, இணையசேவை இருக்காது, மின்சாரம் இன்றி தவிப்போரை உங்களை போன்ற ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால் உதவியாய் இருக்குமே

 • citizen -

  tried enough with these numbers, no one attents the call, ridiculous. no words to express the grief in Velachery. all parties comes with their camera for photo shoot and vanishes

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement