Load Image
Advertisement

டிராக்டரில் நிவாரணப்பொருட்கள் வினியோகம்

 Distribution of relief materials on tractor   டிராக்டரில் நிவாரணப்பொருட்கள் வினியோகம்
ADVERTISEMENT
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குன்னறத்தூர் வட்டம் மிக்ஜாம் புயலால் வெள்ள நீர் சூழ்ந்த வரதராஜபுரம் பகுதி மக்களுக்கு டிராக்டரில் சென்று அமைச்சர் சக்கரபாணி, எம்எல்ஏ செல்வப் பெருந்தகை நிவாரணப் பொருட்களை வழங்கினர். வரதராஜபுரத்தில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.


வாசகர் கருத்து (2)

  • Siva - Aruvankadu,இந்தியா

    டிராக்டர் ஃபுல்லா அடிமைகள் தானே நிற்கிறாங்க. நிவாரண பொருட்கள் எங்கே....

  • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

    எங்க பொருள்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement