Load Image
Advertisement

வெள்ள பாதிப்பை பார்க்க வந்த உதயநிதியை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு வறுத்தெடுத்த பெண்

  The woman questioned Udhayanidhi who came to see the flood damage in English   வெள்ள பாதிப்பை பார்க்க வந்த உதயநிதியை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு வறுத்தெடுத்த பெண்
ADVERTISEMENT
சென்னை: மழை வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த அமைச்சர் உதயநிதியை பெண் ஒருவர் சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

மிக்ஜாம் புயல் பாதிப்பால் நேற்று சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது, இதனால் சென்னை வெள்ளக்காடானது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் வெள்ள பாதிப்பை பார்வையிட காரில் வந்து இறங்கினார் அமைச்சர் உதயநிதி, அப்போது வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட பெண் , நான் ஒரு ஆசிரியை, இங்கு பல மணி நேரமாக அடிப்படை வசதி கிடைக்காமல் அவதியுறுகிறேன். எந்த உதவியும் செய்யவில்லை.. என ஆங்கிலத்தில் உதயநிதியை நோக்கி கேள்விகளால் கேட்டு துளைத்து எடுத்தார். உடனே அருகில் இருந்த அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், நேரு ஆகியோர் அப்பெண்ணை கோபபடாதீங்க என சமாதானப்படுத்தினர்.



வாசகர் கருத்து (66)

  • Narayanan - chennai,இந்தியா

    உதயநிதியை ஹிந்தியில் வறுத்தெடுத்திருக்க வேண்டும் .

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    விரைவில் இந்த பெண் குடும்பம் காணாமல் போக வாய்ப்பு உள்ளது. நேரு தம்பியே அப்படி போனவர் தான்....

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ஜாக்ரதை அந்த அம்மன்நீ காணாமல் போய் விடுவார் . முடிந்தால் இப்போதெ அயல்நாட்டிற்கு தப்பி செல்வது அவர்ருக்கும் குடும்பத்தாருக்கு நல்லது

  • M s Selva sekar - Chennai ,இந்தியா

    Puyalal makkalukku avathi amaicharukku 5000 Kodi varumanam . Vazhuka thravida madal

  • Raa - Chennai,இந்தியா

    நீங்க கடைசியா திருச்சி அமைச்சர் சொன்ன வார்த்தையை சொல்லவே எல்லையே... அதுதான் ஹயிலைட்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்