Load Image
Advertisement

மாலைக்குள் மழைநீரை வடியவைக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி

Chennai Flood, Michaung Storm: Action to rainwater by evening: Minister Ramachandran assured   மாலைக்குள் மழைநீரை வடியவைக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
ADVERTISEMENT
சென்னை: மாலைக்குள் மழைநீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சீரமைப்புப்பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக சீரமைப்புப் பணிகள் நடக்கிறது.

சீரமைப்புப் பணிகளில் மேலும் 750 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாலைக்குள் மழைநீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கனமழை காரணமாக டிச.1 முதல் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


மின் விநியோகம்




சென்னையில் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் படிப்படியாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த சில மணி நேரங்களில் மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.



வாசகர் கருத்து (18)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ஜேஜிபி இயந்திரைத்தை வைத்து தண்ணீரை அள்ளி ஊற்றித்தானே?

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ஏங்க கோபாலபுரத்திலேயே எல்லா வேலையும் செஞ்சா கும்மிடிபூண்டியிலயும் , தாம்பரத்திலேயும் ஸ்ரீபெரும்புதூரிழும் எப்போ செய்வாங்க

  • Veeramani Shankar - Hyderabad,இந்தியா

    Now rain stopped and ocean will absorb all water . These people will unnecessarily show 1500crores for purchase of giant motors for receding water level

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    சரி இப்பவாவது சொல்லு 4000 கோடி எவன் வாயில் வைத்து தண்ணீர் ஊற்றினீர்கள் என்று

  • Anand - chennai,இந்தியா

    ஆயிரத்தி எழுநூற்றி நாற்பத்தி மூன்றாவது வாக்குறுதியும் நிறைவேற்றிவிட்டோம்.....மாலைக்குள் மழைநீரை வடித்துவிடுவோம், அடுத்த முறை வானத்தில் இருந்து மழை பொழுயும் போதே அதை அப்படியே வானத்திலேயே தடுத்து விடுவோம்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement