Load Image
Advertisement

நிவாரணப் பணிகள் : அமைச்சர்களிடம் கேட்டறிந்த ஸ்டாலின்

 Stalin asked the relief work ministers   நிவாரணப் பணிகள் : அமைச்சர்களிடம் கேட்டறிந்த ஸ்டாலின்
ADVERTISEMENT
சென்னை: கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர்களிடம் முதல்வர் ஸ்டாலின் விவரம் கேட்டறிந்தார்.


‛மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளக்காடானது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை நியமித்து நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதையடுத்து மழையால் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை கண்காணித்து வரும் அமைச்சர்கள், தொகுதி எம்.எல்.ஏ.க்கள், ஆகியோரை தொடர்பு கொண்டு தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (16)

  • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    What happened to 4000 crores

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    பாஸு, அப்படியே நம்ம மொத்துசாமியிடம் ஸாரி முத்துசாமியிடம் டெட்ரா பேக் நிலவரம் எந்த நிலையில் இருக்கிறது? என்றும் விசாரிக்கவும். நமக்கு அதுதான் ரொம்ப, ரொம்ப முக்கியம்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    மக்கள் எப்படி அவதிப்படுகிறார்கள் என்பதை நேரில் வந்து காணுங்கள். குளத்தூர் மட்டுமல்ல, சென்னை எல்லா இடங்களும் குளம்தான். இதைப்பார்த்து எங்கள் கண்கள் குளமாகிறது.

  • Kuppan - Chennai,இந்தியா

    1) 2015 விட மழை குறைவுதான், 2) அப்போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டாங்க 3) இப்ப 4 ஆயிரம் கோடி செலவு வேறு செய்யிது இருக்கோம் 5) 2015 மற்றும் 2021 பெருமழை அனுபவம் இருக்கு இருந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை? நீங்க ஏன் வெளியில் வரவில்லை ஜெ . ஹெலிஹாப்டரிலாவது வந்து பார்த்தார் ஆனா நீங்க சென்னைல இருந்து கொண்டு போன்ல 3 நிமிஷா வீடியோவில் 7 அல்லது 8 கட் ஏன் ? ஓ அதுகூட போட்டோ சூட்டா ?

  • NACHI -

    Both still never tooo drainage ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்