Load Image
Advertisement

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

   STATE DISASTER MANAGEMENT COMMISSION INSTRUCTION TO THE PUBLIC    மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
ADVERTISEMENT
சென்னைக்கு தென்கிழக்கில் 190 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயம் மையம்கொண்டு 8 கீ.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்



மிக்ஜாம் புயல் கரையை கடக்கும்போது பொதுமக்கள் வீட்டில் உள்ள மின்சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும். பழமையான கட்டடங்களில் வசிப்போர் நிவாரண முகாம்களுக்கு செல்லவும், இரும்பு தூண்கள் மற்றும் தகரங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்கவவும் அறிவுறுத்தப்பட்டனர். செல்போன் குறுஞ்செய்தி மூலமாகவும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் கடலோரப்பகுதிகளில் 60 முதல் 70கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement