Load Image
Advertisement

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை

 Heavy rain in various parts of Chennai    சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை
ADVERTISEMENT
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் நிலையில் திருவல்லிக்கேணி பகுதி, ஜானி ஜான்கான் உள்ளிட்ட இடங்களில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(நவ.,04) ஆய்வு செய்து வருகிறார்.
தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், அசோக் நகர், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, பூந்தமல்லி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்தனர்.

சிறப்பு அதிகாரி வீரராகவராவ் ஆய்வு



சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மழை பெய்து வரும் சூழலில் இன்று(நவ.,04) மழைக்கால சிறப்பு அதிகாரி வீரராகவராவ் ஆய்வு மேற்கொண்டார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். புயல் நெருங்கி வருவதால் கடற்கரையோர மீனவர்களுக்கும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.



வாசகர் கருத்து (2)

  • AMSA - chennai,இந்தியா

    எச்சரிக்கையுடன் இருங்கள் .. அறிவுரை சொல்லியாச்சு ,, இனி எவனாவது குறை சொன்னால் ............

  • vadivelu - thenkaasi,இந்தியா

    ஆனாலும் பாருங்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்குறதில்லையாம். பாராட்டுக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்