Load Image
Advertisement

மாலத்தீவிலிருந்து இந்திய படையை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா சம்மதம்

 India agrees to withdraw Indian troops from Maldives    மாலத்தீவிலிருந்து இந்திய படையை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா சம்மதம்
ADVERTISEMENT
புதுடில்லி:மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு வின் கோரிக்கையை ஏற்று,75 வீரர்களை கொண்ட சிறிய இந்திய ராணுவ படைப்பிரிவை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா சம்மதித்துள்ளது.

இந்தியா மாலத்தீவிற்கு அளித்திருந்த ராணுவ தளவாடங்களை பராமரிக்கவும் இயக்கவும் இந்த படையணியை மாலத்தீவில் நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (7)

  • Bala.M - Trichy,இந்தியா

    If Russia can annex ukraine for planning to join Nato then India has to act assertively in Indian Ocean region.

  • HARI - Nagercoil ,இந்தியா

    இந்தியாவை தரம் தாழ்த்தி பேசும் நபர்களின் பெயர்களை பார்த்தாலே அவர்கள் யார் என்பது புரியும். இவர்களால் என்றுமே இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலே.

  • HARI - Nagercoil ,இந்தியா

    இந்தியாவை பற்றி தரகுறைவாக பேசும் நபர்களின் பெயர்களை பார்த்தாலே புரியும். இவர்களால் என்றுமே இந்தியாவின் இறையான்மைக்கு பாதிப்பு தான்.

  • Aziz - Chennai ,இந்தியா

    Current Indian government don't have any power on this Small island country.

  • Jayaramanmahadevan - Bangalore,இந்தியா

    Better late than never is the proverb... Simply ungrateful fellows... Next time they make a request for help, India should turn a deaf year..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்